குறையில்லாத மனிதர்கள் யார்? நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அது வேறு அர்த்தம். 'குணம் நாடி குற்றமும் நாடி' பொருளில் வரும். அவர்களிடம் குறை அதாவது திருடுதல், ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய்ச்சொல்லுதல் ன்று குணத்தில் குறை இருந்தாலும் பாராட்டக் கூடாது என்னும் பொருளில்.