odd man out லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
odd man out லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.9.17

புதன் கி 170913

குடகு  மலைச் சாரலில் குரங்கு ஒன்றைக்  கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது  படகில்  ஏறி, மதகு  பக்கம் போயிடுச்சு. 

இதுதான் கு கு அனுப்பிய கு புதிர். 
மதகு தவிர மற்றவைகள எல்லோரும் சரியாகச் சொல்லிட்டீங்க. பால கணேஷுக்கு முதல் சரியான விடைக்கு பாராட்டுகள்.