watch and enjoy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
watch and enjoy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.11.09

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு...






இங்கே, இடது பக்கக் கீ----ழே, (ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியலுக்குக் கீழே பாருங்க)
<-----
 Internet TV என்று ஒரு லிங்க் கொடுத்துள்ளோம்.
முதலில் ஒரு நாடு செலக்ட் பண்ணுங்க - அந்த நாட்டு பெயர் மேலே சொடுக்குங்க. 
உடனே, ஒரு சானல் பட்டியல் தெரியும். அந்த சானல் பட்டியல்ல உங்களுக்கு வேண்டிய சானல் மீது கிளிக் பண்ணுங்க.
இதன்மூலம், நீங்க சில தமிழ் சானல் கூடப் பார்க்கலாம். உதாரணமாக, 
இந்தியா தேர்ந்தெடுத்து - ஸ்டார் விஜய், தென்றல் - ஏதாவது முயற்சி செய்து பாருங்கள்.
எப்படி வருகின்றது என்று, எங்களுக்குத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
எங்கள் Blog.