Friday, May 30, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140530:: புசிக்கும் புறா!

                 
                            

5 comments:

Geetha Sambasivam said...

பக்கும் பக்கும் மாடப்புறா, பக்கம் நிற்கும் மாடப்புறா.

இது கூடு கட்டிக் குஞ்சு பொரித்ததைப் படமாக்கி வெளியிட்டிருந்தேன். :)

Ramani S said...

பார்த்து ரசித்தோம்
சந்தோஷமாக இருந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்....!

இராஜராஜேஸ்வரி said...

ப்சித்துப் புசிக்கும் புறா..!

சிங்காரமாய் சிறகடித்துப்
பறக்கும் பறவைகளுடன்
பழ்கும் சின்னக்குழந்தையை வீடியோவாகப்பகிர்ந்திருக்கிறோம்..

http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_737.html

தங்கிய தங்கத்தருணங்கள்..!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. என் பழைய வீட்டு நினைவுகள்... ஏக்கமாக இருக்கிறது. புது வீட்டிற்கு இப்போத்தான் எப்போதாவது ஒன்றிரண்டு புறாக்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!