Sunday, May 28, 2017

ஞாயிறு 170628 : இறங்கலாமா......?


....லாமே.....
வானளவு உயர்ந்த மரம்!

சுவர் காரை நிறுத்தியிருக்கிறதா?  கார் சுவரை முட்டிவிட்டதா?

அரைக்கட்டிடத்தில் அழகாய் வளரும் செடிகள்...

தொங்கு வண்டி சிக்கிக்கிச்சுடோய்...


சைலன்ஸ்...  துஆ செய்யும் நேரம் இது...

இன்னும் ரொம்ப தூரம் இறங்கணுமோ...  சாப்பிட்டு விட்டு இறங்குவோமே...தம வாக்களிக்க லிங்க்...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461493

19 comments:

Geetha Sambasivam said...

அட? இன்னும் டார்ஜிலிங்கிலிருந்து கிளம்பலையா?

நெல்லைத் தமிழன் said...

இரண்டு படம் ஏற்கனவே போட்டாச்சே (அரைக் கட்டிடத்தில் அழகாய் வளரும் செடிகள்,, தொங்குஙண்டி சிக்கிக்கிச்சு). த ம

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் கவர்ந்தது - மரம்...

Bagawanjee KA said...

டார்ஜிலிங் ,அடுத்த ரவுண்டா :)

KILLERGEE Devakottai said...

காட்சிகள் அருமை ஸ்ரீராம் ஜி
தமனா இணைப்பு பயனளித்தது என்னைப்போல் செல்"லாலர்களுக்கு....

Thulasidharan V Thillaiakathu said...

யெஸ்....அதே..அதேஹ்....
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்னும் டார்ஜிலிங் கு டாட்டா பை பை சொல்லலியோ...சொல்லத் தோணலையோ.....

கீதா

asha bhosle athira said...

விடுங்கோ.. என்ர கையை விடுங்கோ.. அஞ்சு சொன்னாக் கேளுங்கோ.. விடுங்கோ.. நான் குதிக்கப்போறேன்ன்ன்.. என்னைத் தடுக்காதீங்கோ.. விடுங்கோ.. அன்றே சொன்னேனே கமெராவைக் கொட்டிப் பார்க்கச் சொல்லுங்கோ என.. கேட்டீங்களோ?.. அவரைக் கேள்வி கேட்பதை விட்டுப்போட்டு இப்போ எதுக்கு என் கையைப் பிடிச்சு இழுக்கிறீங்க... விடுங்கோ அஞ்சூஊ... சே....சே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் குருவைப்போலவேதேன் என் செக்கரட்டறியும்:).. விட்டிருந்தால் குதிச்சிருப்பேனெல்லோ:)..

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தாராம் பண்டாரி என ஒரு பயமொயி சொல்லுவினம்:)... அப்பூடி.. டார்லிங்கு போனமா வந்தமா என இருந்த ஸ்ரீராமை, எங்கட நெல்லைத் தமிழன் ஓடிப்போய்.. : நீங்கின வீடு வாங்கி செட் ஆகோணும் என நினைக்கல்லயா?” எனத் தேவை இல்லாமல் ஒரு கிளவி கேட்டு.. வெரி சோரி ஏனோ தெரியல்ல டங் ஸ்லிப்ட்:).. கேய்வி கேட்டதால... ஓடிப்போய் இப்போ டார்லிங்கில ஒரு வீடு வாங்கிட்டாரோ ஸ்ரீராம் என, சந்தேகம் வந்திட்டுது எனக்கு:)..

இருந்தாலும் நேக்கு ஊர்வம்ஸ் புய்க்காதென்பதால.. மெளனமாப் போகிறேன்ன்:)...மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்..க்கும்...க்கும்..(இது எக்கோ:))

asha bhosle athira said...

///Thulasidharan V Thillaiakathu said...
இன்னும் டார்ஜிலிங் கு டாட்டா பை பை சொல்லலியோ...சொல்லத் தோணலையோ.....

கீதா///

அவர் குட்பாய் சொல்ல மாட்டார் கீதா விடுங்கோ.. நாமதான் மனசை தேற்றிக்கோணும்:) ஹா ஹா ஹா:).

அதுசரி கீதா நம்ம ஏரியா ரோசாப்பூ மட்டர் என்னாச்சு?:)

கோமதி அரசு said...

மூன்று படங்கள் புதிதாக இருக்கிறது.
உள்ளம் கவர் டார்ஜிலிங் போல!
பனி மூட்டமும், வான் அளவு உயர்ந்த மரம் அழகு.

Asokan Kuppusamy said...

காட்சிகள் கண்ணுக்கினிமை

G.M Balasubramaniam said...

டார்ஜிலிங் எல்லாம் புகைப்படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு நமக்கு அங்கெல்லாம் போகும் வாய்ப்பே இல்லையே

Paramasivam said...

டார்ஜிலிங் அருமை.

Angelin said...

முதல் படம் அழகு artistic photography

Angelin said...

@athiraav நான் யாரயம் தடுக்கலையே :) எப்போ ஜம்ப் ஆவலோடு வெயிட்டிங் :)

ராஜி said...

படங்கள் அழகு

காமாட்சி said...

இந்த வெய்யிலுக்கு குளிர்ச்சியாக படமாவது போட நினைத்திருக்கலாம். அக்னி நக்ஷத்திரம் போய்விட்டது.அன்புடன்

asha bhosle athira said...

//Angelin said...
@athiraav நான் யாரயம் தடுக்கலையே :) எப்போ ஜம்ப் ஆவலோடு வெயிட்டிங் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சமோசா வாங்கி வந்து தீத்தி விட்டிடுவேன்ன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்தை:).

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

படங்கள் அருமை
இந்தியா வருகையில்
பார்க்கிறேன்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!