புதன், 9 செப்டம்பர், 2009

Good shot !

இப்போதெல்லாம் கிரிக்கட் மைதானத்தில் - பந்தை அடிப்பது,
எதிராளியின் விக்கெட்டை அடித்து வீழ்த்துவது - என்பதெல்லாம்
இவருக்கு வருவதில்லை.  எனவே - பொதுமக்கள், போலீஸ், போட்டோ கிராபர்கள் 
ஆகியோரை அடிப்பது என்று ஆரம்பித்துவிட்டார் போலும்!

4 கருத்துகள்:

 1. புகைப்படக்காரரின் கருவி பஜ்ஜியின் தலையில் இடித்ததனால் தான் இந்த நிகழ்வு என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 2. புகைப்படக் கருவி இடித்தால் - அதைத்தானே அடிக்க வேண்டும்?
  ஏன் புகைப்படக் காரரை அடிப்பது?

  பதிலளிநீக்கு
 3. சும்மா சுழற்றி சுழற்றி அடித்தாராமா?

  பதிலளிநீக்கு
 4. ஆமாங்கோ - இது உண்மைதாங்கோ !
  இப்படிக்கு அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் ...
  :: ஸ்ரீ சாந்த ::

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!