வியாழன், 10 செப்டம்பர், 2009

அப்படி போடு அருவாள!

கொக்கரக்கோ : கிரிமினல் பின்னணியும், மதவாத கொள்கையும் இல்லாத யார் வேண்டுமானாலும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் -- ராகுல் காந்தி.
கும்மாங்கோ : கோஷ்டிச் சண்டை மற்றும் வேட்டி கிழித்தல் மட்டும் தெரிந்தால் போதும் போலிருக்கிறது!

1 கருத்து:

  1. கம்ப்யூட்டர் கம்பெனிகள் கல்லூரிகளில் தம் அலுவலர்களைத் தேர்வு செய்வது போல், காங்கிரஸ் கட்சியும் தம் வருங்காலத் தொண்டர்களை நர்சரி பள்ளிகளில் தேர்வு செய்தால் ஒழிய ராகுல் காங்கிரசுக்கு ஆள் சேர்க்கும் பணியில் வெற்றி பெறுவது சந்தேகம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!