புதன், 7 ஜூலை, 2010

பயப்படாதீங்க ஒரு சோதனை ஓட்டம்.

எச்சரிக்கை: சவுண்ட் இருந்தா கட் பண்ணிடுங்க. இல்லாட்டி பயந்து போயிடுவீங்க. 
ஏதேனும் பாடல் ஞாபகம் வந்தால் எது என்று பின்னூட்டத்தில் பதியுங்கள். 

19 கருத்துகள்:

  1. 1 ஓஹோ ஹோ ....ஓடும் மேகங்களே....ஓடோடி சென்று காதல் பெண்ணின்
    உறவைச்சொல்லுன்களே....(நீலவானம் )

    2 ஓடும் மேகங்களே ...ஒரு சொல் கேளீரோ .......( வாத்தியார் பாட்டு )

    அது சரி அது இன்னா சவுண்டு உட்டுகுனுகீது. ஏதுனா கார்பரேசன் தண்ணி கொயா புட்டுகிச்சா ??
    ஒன்னும் பிரியல சாமிகளா!

    பதிலளிநீக்கு
  2. கிருஷ்ணமூர்த்தி சார் மன்னிக்கவும். இந்தப் பதிவிற்கு அவருடைய இரண்டு கருத்துரைகளும், இரண்டு பதிவுகளில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை சரி செய்யப் பார்த்த நேரத்தில் மறைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. கக்கு மாணிக்கம் சார் அதுதான் சவுண்ட் இருந்தா கட் பண்ணச் சொல்லி சொன்னோமில்லே!

    பதிலளிநீக்கு
  4. (கிருஷ்ணமூர்த்தி சார் அளித்த கமெண்ட்ஸ் - எங்கள் in-box நகல்)

    கிருஷ்ணமூர்த்தி comment 1:
    சோதனையோட்டத்துக்கே சோதனையா?

    சத்தம் வந்தது! ஏதோ சாக்கடை வடிகிற மாதிரி! பயமெல்லாம் வரவில்லை!

    அதனால் பாட்டும் வரவில்லை!

    கிருஷ்ணமூர்த்தி comment 2:

    வேணும்னாக்க காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்னு ஆ ராசாவைக் கட்டிப் பிடித்துப் பாடுகிற மாதிரிக் கற்பனை செய்து கொள்ளலாம்!

    அமைச்சரவையில் மாற்றம் வருதாமே!

    பதிலளிநீக்கு
  5. மேகம் பாடல்களாக யோசித்த போது, இந்த பாடல் ஞாபகத்துக்கு வந்தது. "ஒ மேகமே... ஓடும் மேகமே... எங்கே என் ராதா. அங்கே நீ செல்"- எனக்கு பிடித்த அந்தஸ்து எனும் திரைப்பட பாடல்.

    பதிலளிநீக்கு
  6. மேகத்தின் பற்றிய பாடல் நிறைய நினைவுக்கு வருகிறது. ஆனால் 'பாரதி கண்ணம்மா' என்ற பாடலில் வரும் இந்த வரிதான் இந்த படத்தை பார்த்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது.
    'மேகம்தனில் காணும் படம் மாறும், தினம் மாறும்'

    பதிலளிநீக்கு
  7. "இது ஒரு பொன் மாலைப் பொழுது" ஞாபகம் வந்துச்சுங்க.... ஆபீஸ்ல இருந்து பாத்ததால சவுண்ட் போடல... சவுண்ட் போட்டு பாத்துட்டு வேற எதுனா தோணுதான்னு அப்புறம் சொல்றனுங்க... சூப்பர்

    பதிலளிநீக்கு
  8. எனக்கென்னமோ வீடியோ எடுத்தவரை பார்த்துட்டு மேகம் பயந்து ஒடறமாதிரி தோனுது....

    பதிலளிநீக்கு
  9. பாட்டு வரல.
    ஜேர்மன் தோத்துப்போச்சு.
    ரொம்பக் கவலையா இருக்கேன் !

    பதிலளிநீக்கு
  10. //ஹேமா said..."பாட்டு வரல. ஜேர்மன் தோத்துப்போச்சு. ரொம்பக் கவலையா இருக்கேன் !"

    ஜெர்மெனி தொத்திச்சா.. கவலைப் படாதீங்க.. அதான், ஸ்பெயின் ஜெயிச்சிடிச்சே.. ரெண்டு பேருல ஒருத்தராவது ஜெயிக்க முடிஞ்சுதே அதை நெனச்சி சந்தோஷப்படுங்க.. (பின்ன என்னங்க, இந்தியள இல்லேன்னா வேற யார இருந்த நமக்கென்ன?

    பதிலளிநீக்கு
  11. அது சரி அது இன்னா சவுண்டு உட்டுகுனுகீது. ஏதுனா கார்பரேசன் தண்ணி கொயா புட்டுகிச்சா ??
    ஒன்னும் பிரியல சாமிகளா!//

    ஹா ஹா ஹா சுக்கு மாணிக்கம் இஸ் கரெக்ட் பா

    பதிலளிநீக்கு
  12. குரோம்பேட்டைக் குறும்பன்8 ஜூலை, 2010 அன்று PM 2:13

    கார்ப்பரேஷன் குழாயில தண்ணியா? என்ன விளையாடுறீங்களா? எப்பனாச்சும் நல்லா காத்து வரும்.

    பதிலளிநீக்கு
  13. படத்தில முதலில் கேட்ட சத்தம் ''எங்கிருந்தாலும் வாழ்க ''பாட்டில வர சத்தம். ஓடாத வீடியோவா இருக்கேன்னு பார்த்தேன். மேகம் ஓடியது

    பதிலளிநீக்கு
  14. //ஜூலை பத்தாம் தேதி, எங்கள் ஆசிரியர் குழு ஸ்ரீராம் அவர்களுக்கு பிறந்த நாள்.
    (வருஷம் எல்லாம் சொல்லமாட்டோம்)
    வாழ்த்துக்கள் அனுப்புபவர்கள்,
    engalblog@gmail.com
    மெயில் விலாசத்திற்கு அனுப்புங்கள்.//

    என்ன ஸ்ரீராம் நீங்க நடிகை "ஸ்ரீதேவி" இல்லையே ? அவளே "ஆயா" ஆயாச்சு !!

    நிறைய பேர், ஈமெயில் ஐ.டி தேர்வு செய்யும்போது அவர்கள் பிறந்த வருடத்தை ஈமெயில் ஐ.டியில் சேர்த்து தன் வயதை காட்டிவிடுவார்கள் !!

    அப்படி பார்த்தால் ஸ்ரீராமுக்கு இப்போது இருபத்து ஓன்று ! பலே பலே ஸ்ரீராம்.

    காலேஜ் அரியர்ஸ் வைக்காமல் பார்க்க வழி பாருங்கள்.

    என்றும் மார்க்கண்டேயன் ஸ்ரீராமுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !! இது எப்படி இருக்கு !!

    பதிலளிநீக்கு
  15. ஓ மேகமே ஓடும் ... இந்த பாடலுக்கு குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடும் நிலா அருமையாக பாடியுள்ளார்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!