குருவியாரே, இறக்கை இருந்தும் நீங்கள் பறக்காமல் இருப்பதற்கு காரணம் - கைத்தொலைபேசியின் அலைவரிசையால் குறைந்து வரும் உங்கள் இனத்தை கண்டு கவலையோ ?
எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு தெரியுமோ இல்லையோ. கைத்தொலைபேசியின் (மொபைல்) அபரிமித உபயோகத்தால் அங்கங்கே microwave டவர் வருவதாலும் இந்த மின்காந்த அலைகளின் பாதிப்பால் குருவிகள் அதிகம் இறந்துவருவதாக படித்த நினைவு.
பாண்டியில் இருக்கும் எம் நண்பர், மருத்துவர் சதீஷ் அவர்கள் வீட்டில், சட்டிகளைக் கட்டி உரைகள் தொங்க விட்டிருக்கிறார்கள். தினமும் குடிக்க தண்ணீரும் உன்ன தானியமும் வைக்கிறார்கள். ஒரு நாளைக்கு ௨௦௦ குருவிகளாவது வந்து போகின்றன. It is more a case of competition for food. We have improved on the storage and handling of food grains! at least to the extent it is not available for the small fry. But like Dr Satheesh points out it is more thirst that kills them. If you can provide food shelter and water there is nothing like it for your contribution to future society.
//It is more a case of competition for food. We have improved on the storage and handling of food grains! at least to the extent it is not available for the small fry. But like Dr Satheesh points out it is more thirst that kills them. If you can provide food shelter and water there is nothing like it for your contribution to future society.//
K Rangan Sir, well sir.
இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். என் பிள்ளைகளுக்கு சொல்லுவேன், பல் தேய்க்கும்போது இப்படி force ஆக திறக்காதீர்கள் என்று !! உலகின் எல்லாவற்றையும் நாம் நமக்கு மட்டும் என்று நினைத்து எவ்வளவு ஜீவராசிகளை ஒழித்துக்கொண்டு இருக்கின்றோம். எவ்வளவோ சக ஜீவராசிகள் ஒவ்வொரு வருடத்திலும் உலகில் காணாமல் போகி கொண்டிருக்கின்றன !!
இங்கே எங்கள் வீட்டுக்கு பின்புறம் தினமும் பறவைகள் உணவு போல் தண்ணீரும் வைக்க வேண்டும். இங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை. சரிவர தெரியவில்லை.
சிட்டுக் குருவி?
பதிலளிநீக்குஅழகு.
பட்டு சிட்டு
பதிலளிநீக்குகுருவியை பிடித்தது யாரோ.
பதிலளிநீக்குகுருவிக்குப் பசிக்குதாம் ஸ்ரீராம்...சாப்பாடு குடுங்கோ !
பதிலளிநீக்குகுருவியாரே, இறக்கை இருந்தும் நீங்கள் பறக்காமல் இருப்பதற்கு காரணம் - கைத்தொலைபேசியின் அலைவரிசையால் குறைந்து வரும் உங்கள் இனத்தை கண்டு கவலையோ ?
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு தெரியுமோ இல்லையோ. கைத்தொலைபேசியின் (மொபைல்) அபரிமித உபயோகத்தால் அங்கங்கே microwave டவர் வருவதாலும் இந்த மின்காந்த அலைகளின் பாதிப்பால் குருவிகள் அதிகம் இறந்துவருவதாக படித்த நினைவு.
உண்மை சாய்
பதிலளிநீக்குஅலைபேசி கதிர்களால் அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.
வருங்காலத்தில் இவ்வினத்தை பார்ப்பது மிக அரிது
விஜய்
பாண்டியில் இருக்கும் எம் நண்பர், மருத்துவர் சதீஷ் அவர்கள் வீட்டில், சட்டிகளைக் கட்டி உரைகள் தொங்க விட்டிருக்கிறார்கள். தினமும் குடிக்க தண்ணீரும் உன்ன தானியமும் வைக்கிறார்கள். ஒரு நாளைக்கு ௨௦௦ குருவிகளாவது வந்து போகின்றன.
பதிலளிநீக்குIt is more a case of competition for food. We have improved on the storage and handling of food grains! at least to the extent it is not available for the small fry. But like Dr Satheesh points out it is more thirst that kills them. If you can provide food shelter and water there is nothing like it for your contribution to future society.
//It is more a case of competition for food. We have improved on the storage and handling of food grains! at least to the extent it is not available for the small fry. But like Dr Satheesh points out it is more thirst that kills them. If you can provide food shelter and water there is nothing like it for your contribution to future society.//
பதிலளிநீக்குK Rangan Sir, well sir.
இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். என் பிள்ளைகளுக்கு சொல்லுவேன், பல் தேய்க்கும்போது இப்படி force ஆக திறக்காதீர்கள் என்று !! உலகின் எல்லாவற்றையும் நாம் நமக்கு மட்டும் என்று நினைத்து எவ்வளவு ஜீவராசிகளை ஒழித்துக்கொண்டு இருக்கின்றோம். எவ்வளவோ சக ஜீவராசிகள் ஒவ்வொரு வருடத்திலும் உலகில் காணாமல் போகி கொண்டிருக்கின்றன !!
இங்கே எங்கள் வீட்டுக்கு பின்புறம் தினமும் பறவைகள் உணவு போல் தண்ணீரும் வைக்க வேண்டும். இங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை. சரிவர தெரியவில்லை.
Wow.. informative post..
பதிலளிநீக்கு