எகிப்திய ராஜ்மஹல்கள். இவற்றில் தாஜ்மஹல்கள்(ராணிக்காக கட்டப்பட்டவை) எவையும் உளவோ? google செய்து பார்க்க வேண்டும்.
வைரமுத்துவின் பாணியில் சொல்வதென்றால்..."மன்னர்களின் மிச்சம்.. மனிதனின் உயிர் ஆசையின் உச்சம்...அறுபது லட்சம் டன் எடையில் அழகான கல் வைரம்....நாலாயிரம் வயதில் நடக்காத குழந்தை.." அவரே அண்ணாமலை பாட்டெழுதினால்.. "மீன் செத்தா கருவாடு நீ செத்தா பிரமிடு" என்றும் எழுதியிருக்கலாம்.
நம் ஆட்கள் "ஆறடி நிலமே சொந்தமடா" என்று திருப்தி அடைந்து விட்டார்கள். நம் மன்னர்களும் கட்டியிருந்தால் flat promotor களின் வேலை சிரமாகியிருக்கும்.
எகிப்து!
பதிலளிநீக்குஅருமையான படம்.
மம்மி ஏரியா!!
பதிலளிநீக்குஒரு அழகின் தரிசனம்.
பதிலளிநீக்குஅதிசய முக்கோணம்
பதிலளிநீக்குவிஜய்
Nice Pic..
பதிலளிநீக்குவித்தியாசமான கோணம்!!
பதிலளிநீக்குபடத்தின் எழில் மனதை கொள்ளை கொள்கிறது.
பதிலளிநீக்குஎகிப்திய ராஜ்மஹல்கள். இவற்றில் தாஜ்மஹல்கள்(ராணிக்காக கட்டப்பட்டவை) எவையும் உளவோ? google செய்து பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குவைரமுத்துவின் பாணியில் சொல்வதென்றால்..."மன்னர்களின் மிச்சம்.. மனிதனின் உயிர் ஆசையின் உச்சம்...அறுபது லட்சம் டன் எடையில் அழகான கல் வைரம்....நாலாயிரம் வயதில் நடக்காத குழந்தை.." அவரே அண்ணாமலை பாட்டெழுதினால்.. "மீன் செத்தா கருவாடு நீ செத்தா பிரமிடு" என்றும் எழுதியிருக்கலாம்.
நம் ஆட்கள் "ஆறடி நிலமே சொந்தமடா" என்று திருப்தி அடைந்து விட்டார்கள். நம் மன்னர்களும் கட்டியிருந்தால் flat promotor களின் வேலை சிரமாகியிருக்கும்.
நன்றி கூறுகிறோம்:
பதிலளிநீக்குராமலக்ஷ்மி,
சைவகொத்துப்பரோட்டா,
தமிழ் உதயம்,
விஜய்,
அஹமது இர்ஷாத்,
ஹுசைனம்மா,
மீனாக்ஷி.
மோ சி பாலன்!
பதிலளிநீக்குகலக்கிட்டீங்க!
ரசிக்க முடிகிறது மோசி. :)
பதிலளிநீக்கு