வியாழன், 23 செப்டம்பர், 2010

வானத்தில் தெரிந்த அதிசயக் காட்சி!

25 கருத்துகள்:

 1. அன்னு! எங்களுக்கும்தான் ஒன்னும் புரியலை. வலையாபதி இந்தப் படத்தை மெயில் பண்ணியிருந்தார். விளக்கவுரை எதுவும் இதுவரையிலும் அனுப்பவில்லை.

  பதிலளிநீக்கு
 2. எல் கே - இதோ விலகிவிட்டோம்!

  பதிலளிநீக்கு
 3. நாலு பேக்கு உள்ளே தள்ளிட்டு மேலே இல்லே - கிழே பார்த்தாலும் இப்படித்தான் தெரியும் !!

  பதிலளிநீக்கு
 4. யாரோ ஐஸ் சறுக்கி விளையாடுறாங்களோ !

  பதிலளிநீக்கு
 5. மேல்சுவர் பால்கனியிலிருந்து எடுத்தது போல் காட்டுகிறது. காட்சி மிக அருகாமையிலும் கிடைத்திருக்கிறது. என்னவென்றுதான் தெரியவில்லை எனக்கும். விவரம் கேட்டு சொல்லுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 6. திவ்யா கூறுவது சரியென்று நினைக்கிறேன்

  விஜய்

  பதிலளிநீக்கு
 7. Motion picture from a Still Camera. Or a shaky shot of a still object. Camera Shutter அதிக நேரம் திறந்து இப்படி எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். பட்டாசு ஏதாவது கீழே விழுகிறதோ?

  பதிலளிநீக்கு
 8. oru ottai camera! Pakkathula matha object olunga theriudha? mmhmm. light kambatha saraku pottu vilum podhu pidichitanga!!!

  vilakam kudungapa.

  பதிலளிநீக்கு
 9. இது ஆட்டம் கண்ட காமிராவின் காட்சி என்று தோன்றுகிறது.:)
  நானும் இந்த மாதிரி ஃபோட்டோ எடுத்திருப்பதால்....

  பதிலளிநீக்கு
 10. இது ஆட்டம் கண்ட காமிராவின் காட்சி என்று தோன்றுகிறது.:)
  நானும் இந்த மாதிரி ஃபோட்டோ எடுத்திருப்பதால்....

  பதிலளிநீக்கு
 11. அநேகமாக சிகரட் கீழே போடும்பொழுது ஒரு ஆட்டம் கண்ட கேமரா பிடித்த படம் இது

  பதிலளிநீக்கு
 12. வாத்யாரே நான் அனுப்பிய முதல் படத்தைப் போடாமல், இரண்டாவது (படமான ஷேக் சின்ன மௌலா) படத்தைப் போட்டு இப்படி மானத்தை வாங்கிவிட்டீரே! இது நியாயமா?

  திவ்யா, விஜய், மோ சி பாலன், வல்லிசிம்ஹன் - எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு கொடுத்துவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 13. ஸ்ட்ரீட் லைட்டுங்க...மேகரா ஷேக் ஆனதுனால இப்படி ஆயிருச்சு...

  எதைச்சொன்னாலும் உலகம் நம்புதுப்பா :)

  பதிலளிநீக்கு
 14. @ நாஞ்சில் பிரதாப்,

  //எதைச்சொன்னாலும் உலகம் நம்புதுப்பா :)//

  அட ஆமாங்க. FB-யில் ஐந்துதலை நாகமென படத்துடன் ஒரு பகிர்வு. ‘ஆச்சரியம்’னு நான் விவரம் கேட்கப் போக ‘எங்கள் ப்ளாக்’தான் அது ‘ரப்பரு’ன்னு புரிய வைத்தது. இப்போ அடுத்தடுத்து எல்லோரும் என்னைக் கலாய்க்கிறாங்க:)))!

  பதிலளிநீக்கு
 15. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களே! நான் அனுப்பிய முதல் படத்தை விரைவில் பதிவிட்டு, வாசகர்களின் சந்தேகங்களைப் போக்குங்கள். இல்லையேல் வலையாபதி என்ற பெயரில் புதிய வலைப பதிவு ஆரம்பித்து, உங்கள் வண்டவாளங்களை, தண்டவாளம் ஏற்றிவிடுவேன். கபர்தார்!

  பதிலளிநீக்கு
 16. வானத்தில் தெரிந்த அதிசயக் காட்சி!
  யாருக்கு?
  வலையாபதியின் காமிராவுக்கு!
  எங்கள் கேள்வி:
  காண்பவர் இல்லை என்றால் காட்சி இல்லை என்று ஆகுமா?
  இங்கே காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டவர்கள் யாரும் இல்லை அல்லது அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று கூறமுடியுமா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!