செவ்வாய், 14 செப்டம்பர், 2010

பிஹார் முதலமைச்சர் யார்?

பீகார் முதல் அமைச்சர் யார் என்று தெரியும் என்று சொல்பவர்கள், கீழே உள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியின் இன்றைய முக்கிய செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

6 கருத்துகள்:

 1. Probably they indicate their wishes for a unified STATE (Bihar which was divided in to Bihar & Jharkhand)..

  oho.. great capture..

  பதிலளிநீக்கு
 2. கை கொடுங்க..... சரியாக மாட்டினாங்க.... இவங்க செய்திகளையெல்லாம் எத்தனை பேரு அப்படியே நம்புராங்களோ?

  பதிலளிநீக்கு
 3. சன் குழுமம் எந்திரன் பிஸில இருக்காங்க. பிகார் முதலமைச்சர் எந்திரன்னு சொல்லாத வரை மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. க.மாறன்னு போடாத வரை சந்தோஷம் தான். எந்திரன் படம் வந்த உடனே, அப்படியும் போட வாய்ப்பு இருக்கு

  பதிலளிநீக்கு
 5. எனக்கு அரசியலுக்கும் ரொம்ப தூரம்

  உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
  http://nsmanikandan.blogspot.com/
  - கலக்கல் கலந்தசாமி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!