செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஹரியுடன் நான் 25-09-10

இங்கே கிளிக்குக: 


ஹரியுடன் நான் 25-09-10


மேலே இருப்பது செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதிய நிகழ்ச்சியின் சுட்டி.


பார்த்து, கேட்டு, ரசியுங்கள். 


அப்பாதுரை அவர்கள் கேட்ட, 'வான் நிலா, நிலா அல்ல' பாடலும் வருகின்றது. 

              

6 கருத்துகள்:

  1. மீண்டும் என் மனமார்ந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் ப்ளாக். மிக்க நன்றி. மிகவும் ரசித்து பார்த்தேன். மெல்லிசை மன்னரின் பேச்சு பல இடங்களில் கண் கலங்க வைத்து விட்டது. அவரது பணிவு...... சொல்ல வார்த்தை வரவில்லை, மனம் நெகிழ்ந்து விட்டது. இவரது பாடல்கள் என் சுவாசமாகவே இருப்பதையே என் வாழ்கையில் நான் செய்த மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம். உங்களால் நான் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடிந்தது. நம் நாட்டில் எத்தனை திறமை வாய்ந்த இளைஞர்கள்!!. சந்தோஷமாக இருந்தது.MSV, KB போன்ற பெரியவர்களின் பணிவு நிறைந்த பேச்சும் அவர்களின் மலரும் நினைவுகளும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது. --கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!