ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஞாயிறு - 69

12 கருத்துகள்:

  1. கூரிய கொம்புகள்
    பெருமிதப் பார்வை
    மான் அழகு:)!

    பதிலளிநீக்கு
  2. உன் கொம்பில் சொக்லேட் கோட்டிங், தடவியது யாரோ!

    பதிலளிநீக்கு
  3. அங்கே வருவது யாரோ? பசித்தபுலியோ?
    பெண்மானோ? இல்லை..
    சல்மானோ?

    பதிலளிநீக்கு
  4. மோகன்ஜி....கமெண்ட் கலக்கல்>

    பதிலளிநீக்கு
  5. நீங்க எல்லோரும் இப்படி
    பேசிக்கிட்டிருந்தா 'மயிலாட'
    பார்க்க 'மான் (நான்) ஓட'
    வேண்டியிருக்கும்!!??
    சரியா..!!

    பதிலளிநீக்கு
  6. சரி சரி தீபாவளிக்குப் போத்திஸ் போய் சாமுத்ரிகா பட்டுப் புடவையையே எடுப்போம். இதுக்காகவா மூஞ்ச ரெண்டு நாளா தூக்கி வெச்சிக்கிட்டிருக்க? அட கொஞ்சம் திரும்பித்தான் பாரேன

    பதிலளிநீக்கு
  7. //மோகன்ஜி said...அங்கே வருவது யாரோ? பசித்தபுலியோ?பெண்மானோ? இல்லை.. சல்மானோ//

    //Gopi Ramamoorthy said...
    சரி சரி தீபாவளிக்குப் போத்திஸ் போய் சாமுத்ரிகா பட்டுப் புடவையையே எடுப்போம். இதுக்காகவா மூஞ்ச ரெண்டு நாளா தூக்கி வெச்சிக்கிட்டிருக்க? அட கொஞ்சம் திரும்பித்தான் பாரேன//

    கமெண்ட் கலக்கல்

    பதிலளிநீக்கு
  8. அட, அட, என்னா கவித கொட்டுது எல்லாருக்கும்... மானா.. மானா..

    (பக்கத்தூர் பாஷையில, ’மானா’ன்னா வேணாம்னு அர்த்தம்!!) :-)))))

    பதிலளிநீக்கு
  9. கூரிய கொம்புகள் இருந்தும்
    தன் பலமறியா ஆனை போல
    சிங்கத்திடம் மருளுவதேனோ..



    கவித..கவித.. நாங்களும் எழுதிட்டம்ல.. :-)))))))))))

    பதிலளிநீக்கு
  10. படமும், எல்லாரோட கவிதையும் சூப்பர்.. :-))

    பதிலளிநீக்கு
  11. இது பென்மானா தெரியவில்லை
    ஆனால் பின் மான்!

    எல்லோரும் கவிதைகளாய் பின்னூட்டம் இடுவதால்
    இது பண்மான்!

    இதன் பெயர் அபிராமியோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!