ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஞாயிறு - 76

12 கருத்துகள்:

  1. படத்தை பெரிதாக்கி பார்க்கும்போது, வெகு அழகா இருக்கு. மலேசியாவா.

    பதிலளிநீக்கு
  2. நல்ல லாண்ட்ஸ்கேப் செய்திருக்காங்க,.

    பதிலளிநீக்கு
  3. //தமிழ் உதயம் said...

    படத்தை பெரிதாக்கி பார்க்கும்போது, வெகு அழகா இருக்கு. மலேசியாவா. //

    அட்லீஸ்ட் ஏஷியாவா ?

    பதிலளிநீக்கு
  4. இந்தியாவிலே
    இப்படி ஒரு
    இடமா ?
    ஈசனிடம் கேட்டேன்.
    உண்டு என்றான் உவகையுடன்.
    ஊர்ந்து வாராமல்
    எழுந்து வா, ஏணியுனக்கு வேண்டாம்.
    ஐயம் வேண்டாம்.
    ஒரு கணம் உன் உள்ளே
    ஓதுவாய் நீ என் நினைவை.
    அஃதே நான் .

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. அழகான பூங்கா ஒன்று.சிங்கப்பூர் மலேசியாதான் நிச்சயமா !

    பதிலளிநீக்கு
  6. சிதறிக் கிடக்கும் இலைச் சருகுகள், குறுக்கே நிறுத்தியிருக்கும் கார்,
    செடித் தொட்டிகள்..
    இதையெல்லாம் பார்த்தவுடனேயே எந்த இடம் என்று தெரிந்து விட்டது!

    பதிலளிநீக்கு
  7. பெட்ரோனாஸ் கோபுரமும் கோலாலம்பூர் தொலைக்காட்சி கோபுரமும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. தொலைவில் தெரியும் கான்க்ரீட் பூதம் அந்த சோலையை விழுங்க வருகிறது. யாராவது குறுக்கே விழுந்து காப்பாற்றுங்கள்

    பதிலளிநீக்கு
  9. இயற்கையும் செயற்கையும் அழகு ராம்

    பதிலளிநீக்கு
  10. அழகான தோட்டம்.

    பெரிதாக்கிப் பார்க்கையில் இன்னும் எழிலாக உள்ளது, தமிழ் உதயம் சொன்னது போல்.

    [ஞாயிறு காலை வீட்டில் இல்லை. திங்கள் காலை வர மறந்து போனேன்:))!]

    பதிலளிநீக்கு
  11. நன்றி

    தமிழ் உதயம்,
    வல்லிசிம்ஹன்,
    மாதவன்,
    சுப்புரெத்தினம், முதல் வருகைக்கு நன்றி அய்யா...உங்கள் தளங்கள் பல பொக்கிஷங்களை தாங்கியிருக்கின்றன..
    ஹேமா,
    ஜீவி,
    பாலராஜன்கீதா,
    Gopi Raamamoorthy,
    தேனம்மை,
    சாய்,
    ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!