ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஞாயிறு - 116

15 கருத்துகள்:

 1. மைசூர் அருகே, பைலக்குப்பே, குஷால்நகரில் இருக்கும் திபத்திய கோவிலில், தர்மச் சக்கரத்துடன் அமைந்த மணிமண்டபத்தின் பக்க வாட்டுத் தோற்றம். சரிதானா? இல்லை வேறு இடமா:)?

  பதிலளிநீக்கு
 2. படப்பகிர்வு கருத்தைக் கவர்ந்தது.
  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. புகைப்படங்களை தேடி எடுத்து பகிர்கிறிர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 4. தாய்லாந்து கோயில் மாதிரி இருந்துது.. மைசூரா...

  பதிலளிநீக்கு
 5. ராமலக்ஷ்மி நீங்க சொல்றதுதான் சரின்னு நினைக்கிறேன்.
  வெகு அருமை.

  பதிலளிநீக்கு
 6. படம் மிகுந்த அழகோடு மனதை கொள்ளை கொண்டு விட்டது. நன்றி!

  பதிலளிநீக்கு
 7. இனிய காலை வணக்கம் நண்பா..

  படத்தில் உள்ள கோவில் எந்த ஊரில் உள்ளது என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. நன்றி ராமலக்ஷ்மி. எந்த இடம் பதிவாசிரியர் வந்ததும் கேட்டுச் சொல்கிறோம்!
  நன்றி இராஜராஜேஸ்வரி.
  நன்றி வைரை சதிஷ்.
  பாராட்டுக்கு நன்றி தமிழ் உதயம்.
  நன்றி மஞ்சுபாஷிணி.
  நன்றி ஹுஸைனம்மா.
  நன்றி வல்லிசிம்ஹன்.
  நன்றி meenakshi.
  வணக்கம் நிரூபன், நன்றி.
  நன்றி பிரணவன்.
  நன்றி பத்மநாபன்.

  பதிலளிநீக்கு
 9. ராமலக்ஷ்மி அவர்களுக்கு, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்று கூறுகின்றார், பதிவாசிரியர்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!