செப்டம்பர் பதினொன்று. பாரதி நினைவு நாள்.
பாரதியை நினைவு கூரும் சில பாடல்கள். ஒரு அவசரப் பதிவு!
டி கே பட்டம்மாள் குரலில் ஒரு இனிய பாரதி பாடல்.
கே ஜே யேசுதாஸ் ஏழாவது மனிதன் படத்தில் பாடும் ஒரு இனிய பாரதி பாடல்.
சின்னஞ்சிறு கிளியே ...பரவசப் படுத்தும் பாடல். பெரும்பாலும் எம் எல் வி குரலில் கேட்டிருக்கும் இந்தப் பாடலை மகாராஜபுரம் குரலிலும் பெண் குரல் ஒன்றிலும், அடுத்தடுத்து....
கப்பலோட்டிய தமிழன்.கப்பலோட்டிய தமிழன் படத்தில் ப்.பி. ஸ்ரீநிவாஸ் சுசீலா குரலில் இன்னுமொரு இனிய பாரதி பாடல்.
இன்னும் இணைக்க விருப்பம்...
அருமையான பாடல்களை தொகுத்து அழகாய் பாரதியை நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமகராஜபுரம் அவர்களின் 'மோகத்தை கொன்று விடு' பாடலை சமீபமாக பலமுறை கேட்டு உருகி கொண்டிருக்கிறேன். பாரதியின் அற்புதமான வரிகளை மிக அருமையாக பாடி இருக்கிறார்.
அருமை
பதிலளிநீக்குஅருமையான பாடல்களின் தொகுப்பு. பாரதியாரை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிரீர்கள்.
பதிலளிநீக்குதலைப்பே கவிதையாக. இதை விட சிறப்பு வேண்டுமோ மகாகவியை போற்ற.
பதிலளிநீக்குதலைப்பிட்டதில் கூட அந்த அவசரம் தெரிகிறதே!
பதிலளிநீக்குநன்றி meenakshi, suryajeeva, Lakshmi, தமிழ் உதயம், ஜீவி,
பதிலளிநீக்குரசனைக்கு நன்றி. தலைப்பில் அவசரமில்லை. சும்மா வேண்டுமென்றேதான் ஒரு 'தி' இல்லாமல் கொடுக்கப் பட்டது! மோகத்தைக் கொன்று விடு பாடலும் அருமையான பாடல்.
தூண்டிற் புழுவினைப் போல்……
பதிலளிநீக்குகாக்கை சிறகினிலே……..
சின்ன சிறு கிளியே……
காற்று வெளியிடை கண்ணம்மா……
அற்புதமான தொகுப்பு….
தமிழ் வலைப்பூக்களின் அவ்வளவாக வெளிவராத பாரதியின் இந்த பாடல்களை நாளை வெளியிட எண்ணியிருந்தேன்,,, இன்றே இங்கு வந்து விட்டது…கேட்டு மகிழ வேண்டியதுதான்…
பாரதி நினைவு போற்றிய பதிவிற்கு நன்றிகள் பல…..
பதிவு அவசரமாக இருந்தாலும் ரசிக்கத்தக்க பாடலக்ள். நன்றி.
பதிலளிநீக்குசூப்பர்ப்! பாரதியின் பாடல்கள் யார் பாடிக்கேட்டாலும் இன்பம் தான்!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!! :-)
’பார’தினம்
பதிலளிநீக்குபாரதியார் இறந்ததனால் மனசுக்கு மிகவும் பாரமான தினம்...ஆகையால் டைட்டில்.. பாரதினம்... சரியா எங்கள்? :-))
பாரதிக்கு அற்புதமான நினைவஞ்சலி.பகிர்வுக்கு நன்றி அய்யா!
பதிலளிநீக்குபாரதிக்கு அருமையான சமர்ப்பணங்கள்! அதே ஏழாவது மனிதன் திரைப்படத்தில் ' வீணையடி நீ எனக்கு' பாடலை ஜேசுதாசும் வாணியும் அருமையாகப் பாடியிருப்பார்கள்!
பதிலளிநீக்குபாரதினம்...Amalgamation of words என்று வாத்தியார் எழுதி படித்த ஞாபகம் பாரதியெழுத்தில் இந்த வார்த்தை ஒருங்கிணைத்தல் நிறைய இருக்கும் ..அவர் நினைவு பதிவில் இத்தலைப்பு விளையாட்டு சிறப்பு... இதற்கு தீராத விளையாட்டுப் பிள்ளையின் விளக்கமும் பார சுவாரஷ்யம்.....
பதிலளிநீக்குஇருக்கலாம். செப் 11 எனக்குப் பாரதிர்ந்த நாள்.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. அவசரப் பதிவன்று. அக்கறையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பாடல்கள்
பதிலளிநீக்கு