தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா என்று கேட்பது குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவரைப் பார்த்தா இல்லை அவரைக் கண்டும் காணாமல் காரிலும் நடந்தும் செல்பவர்களைப் பார்த்தா? இப்படி யாரையாவது பார்த்தால் எந்த எண்ணுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் (911 போல்)
குடித்துவிட்டு தெருவில் உருண்டு கிடப்பவர் தமிழ் நாட்டின் மோசமான அடையாளம். இந்த வகைக் குடிமகன்களே பெரும்பான்மை என்பது நம் சாபக் கேடு. அதற்கு அரசும் துணை நிற்கிறது என்பது நம் அவமானத்தின் வெளிப்பாடு. வேறு என்ன சொல்ல?
வடிவேலு ஒரு படத்தில் இதேபோல் ஒருவரை தண்ணி அடித்து எழுப்பி விட்டுவிடுவார். அவர், "டேய், நான் குடிச்சு மப்பிலே இருக்கேன், யாரு உன்னை எழுப்ப சொன்னது; சரக்கு பைசா கொடு என்பான் !!"
கீது கேட்பது தான் எனக்கும் தோன்றுகின்றது.
அது சரி, சரக்கு அடித்து கிழே கிடப்பவரை விட - "கேமரா கொண்டு எடுத்துவர் நல்ல மப்பு போலிருக்கு !! இந்த ஆட்டம்".
இந்த சென்னை விஜயத்தில் "நார்த் போக் ரோட்டில்" எங்கள் அலுவலகம் பக்கத்தில் "10 டௌனிங் ஸ்ட்ரீட்" பார் ஒன்று போனேன்.
அங்கு சரக்கு அடிக்கும் ஹெப் மாமிகள் முதல் சின்ன சின்ன பெண்கள் அடிப்பதை பார்த்து பயந்து உடனே "நான்கு பேக் முன்பதிவு ஆர்டர் பண்ணி வைத்துவிட்டேன்". அந்த குடிங்க. வெளியில் ஜோர்னு மழை வேறு ! டான்ஸ் ப்ளோர் என்று ஒரே ஜில்பான்சு தான் !
ரொம்ப சிக்கிரம் பிறந்து கண்ணலமும் கட்டிக்கிட்டேன்னு நொந்தேன் !!
"மனித இன கெஜட்டிலிருந்து நீக்கி விட்டதாக்..." ஹா..ஹா..நன்று. நன்றி பத்மநாபன்.
நன்றி shanmugavel.
நாய் மேல விழுந்து புடுங்காமப் போகுதே...கருணையான நாய்தான் இல்லை...நன்றி தமிழ் உதயம்!
நன்றி geetha santhanam...ஏதோ தொலைபேசிச் சொன்னோமா போனோமா என்று நம் ஊரில் இருக்க முடியாதே...அதற்கு ஆயிரம் பதில் சொல்ல வேண்டும். மெனக்கெட யாருக்குப் பொறுமை, நேரம்..? விபத்தாக இருந்தாலும் பரவாயில்லை. இது இவர்களின் கொழுப்பு!
நன்றி அனானி...நீதி படத்தில் சிவாஜி பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது! "தேரிக் கழுதை...தெருவுக்கு நாலு சாராயக் கடைத் திறந்து வச்சிட்டு குடிக்காத, குடிக்காதன்னு சொன்னா எவன் கேப்பான்.."
நன்றி வைரை சதிஷ்.
நன்றி சாய்... செல்போன் வாங்கறதுல இருந்து கல்யாணம் வரைக்கும் எப்பவுமே 'இன்னும் ஆறு மாசம், ஒரு வருஷம் பொறுத்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது என்று சொல்வார்கள்!
நாயும் கண்டுகொள்ளவில்லை ஏன் ஒரு மனிதன் கூட கண்டுகொள்ளவில்லை... குடித்து உருளுபவர்கள் மனித இன கெஜட்டிலிருந்து நீக்கி விட்டதாக செய்தி....
பதிலளிநீக்குநல்ல படபிடிப்பு உடன் நல்ல பின்பாட்டு
அருமையாக இருக்கிறது அய்யா! வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநாயும் நமகெதற்கு வம்பு என்று போகிறது.
பதிலளிநீக்குதைரியமாகச் சொல் நீ மனிதன்தானா என்று கேட்பது குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவரைப் பார்த்தா இல்லை அவரைக் கண்டும் காணாமல் காரிலும் நடந்தும் செல்பவர்களைப் பார்த்தா?
பதிலளிநீக்குஇப்படி யாரையாவது பார்த்தால் எந்த எண்ணுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் (911 போல்)
குடித்துவிட்டு தெருவில் உருண்டு கிடப்பவர் தமிழ் நாட்டின் மோசமான
பதிலளிநீக்குஅடையாளம். இந்த வகைக் குடிமகன்களே பெரும்பான்மை என்பது நம் சாபக் கேடு. அதற்கு அரசும் துணை நிற்கிறது என்பது நம் அவமானத்தின் வெளிப்பாடு. வேறு என்ன சொல்ல?
குடித்துவிட்டு குப்புர கிடப்பவரை நாய் கூட எட்டிப்பார்க்கமாட்டேங்குது
பதிலளிநீக்குவடிவேலு ஒரு படத்தில் இதேபோல் ஒருவரை தண்ணி அடித்து எழுப்பி விட்டுவிடுவார். அவர், "டேய், நான் குடிச்சு மப்பிலே இருக்கேன், யாரு உன்னை எழுப்ப சொன்னது; சரக்கு பைசா கொடு என்பான் !!"
பதிலளிநீக்குகீது கேட்பது தான் எனக்கும் தோன்றுகின்றது.
அது சரி, சரக்கு அடித்து கிழே கிடப்பவரை விட - "கேமரா கொண்டு எடுத்துவர் நல்ல மப்பு போலிருக்கு !! இந்த ஆட்டம்".
இந்த சென்னை விஜயத்தில் "நார்த் போக் ரோட்டில்" எங்கள் அலுவலகம் பக்கத்தில் "10 டௌனிங் ஸ்ட்ரீட்" பார் ஒன்று போனேன்.
அங்கு சரக்கு அடிக்கும் ஹெப் மாமிகள் முதல் சின்ன சின்ன பெண்கள் அடிப்பதை பார்த்து பயந்து உடனே "நான்கு பேக் முன்பதிவு ஆர்டர் பண்ணி வைத்துவிட்டேன்". அந்த குடிங்க. வெளியில் ஜோர்னு மழை வேறு ! டான்ஸ் ப்ளோர் என்று ஒரே ஜில்பான்சு தான் !
ரொம்ப சிக்கிரம் பிறந்து கண்ணலமும் கட்டிக்கிட்டேன்னு நொந்தேன் !!
ரோட்டுல எதையும் கண்டுக்காமா, நாய்கள் உட்பட, போய்கினே இருக்கறதுதான் சென்னைக்கே அழகு. கீதா சொல்ற மாதிரி போன் பண்ணினா, அவங்க மப்புல இல்லாம இருப்பாங்களா?! சந்தேகம்தான்.
பதிலளிநீக்கு"மனித இன கெஜட்டிலிருந்து நீக்கி விட்டதாக்..." ஹா..ஹா..நன்று. நன்றி பத்மநாபன்.
பதிலளிநீக்குநன்றி shanmugavel.
நாய் மேல விழுந்து புடுங்காமப் போகுதே...கருணையான நாய்தான் இல்லை...நன்றி தமிழ் உதயம்!
நன்றி geetha santhanam...ஏதோ தொலைபேசிச் சொன்னோமா போனோமா என்று நம் ஊரில் இருக்க முடியாதே...அதற்கு ஆயிரம் பதில் சொல்ல வேண்டும். மெனக்கெட யாருக்குப் பொறுமை, நேரம்..? விபத்தாக இருந்தாலும் பரவாயில்லை. இது இவர்களின் கொழுப்பு!
நன்றி அனானி...நீதி படத்தில் சிவாஜி பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது! "தேரிக் கழுதை...தெருவுக்கு நாலு சாராயக் கடைத் திறந்து வச்சிட்டு குடிக்காத, குடிக்காதன்னு சொன்னா எவன் கேப்பான்.."
நன்றி வைரை சதிஷ்.
நன்றி சாய்... செல்போன் வாங்கறதுல இருந்து கல்யாணம் வரைக்கும் எப்பவுமே 'இன்னும் ஆறு மாசம், ஒரு வருஷம் பொறுத்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது என்று சொல்வார்கள்!
நன்றி meenakshi.