ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ஞாயிறு - 129


13 கருத்துகள்:

  1. ahaaaaaaaaaaaaaaaaaaaaaaaa! enge pidichinga ivarai? ivvalavu olliya?? sapadu kidaikalaiyama? :(((

    பதிலளிநீக்கு
  2. thattan niraiya parantha mazai varumnu solvanga! ithu mazaiyileye?? aahaa, aahaa, aaahaa!

    பதிலளிநீக்கு
  3. ‘அடை மழையோ புயல் காற்றோ
    அசர மாட்டேன்’ என்கிறதோ?

    பிடித்தபிடி என்பதற்கு நல்ல உதாரணம்!

    துல்லியமான படம்.

    பதிலளிநீக்கு
  4. படமும், அதற்கேற்ற ராமலக்ஷ்மி அவர்களின் பின்னூட்டமும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. சின்ன வயசுல இந்தப் பூச்சியப் பிடிச்சு நூல் கட்டி விளையாடினது ஞாபகம் வருது கௌதமன் சார்... என்ன க்ளாரிட்டியான படம்!

    பதிலளிநீக்கு
  6. தட்டான் பூச்சி தாமரைப்பூ!!
    சுற்றிவந்தா சுண்ணாம்பு
    பழைய பாட்டு.
    இது தங்கத் தட்டானா இருக்கே. அபாரம்.

    பதிலளிநீக்கு
  7. ஓ, இதுதான் தட்டான் பூச்சியா படம் சூப்பரா இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. சிறு வயதில் கீழே உட்கார்ந்து நகர்ந்துகொண்டே பிடித்து விளையாடுவோம்.பார்த்து வெகுநாளாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  9. பத்து எண்ணமுன் படச் சுருளுக்குள் ஒட்டிக்கொண்ட ஓவியத் தும்பி !

    பதிலளிநீக்கு
  10. படமும் ஹேமாவின் கவிதையும் கலக்கல்.

    கணேஷ் அவர்கள் சொன்னது போல் தட்டானை நூலில் கட்டி விளையாடுவதை நிறைய பார்த்திருக்கிறேன்.
    ஈசல் நிறைய வந்தால்தான் மழை வரும் என்று கேள்விபட்டிருக்கிறேன். கீதா அவர்கள் சொல்வது போல் தட்டான் நிறைய வந்தால் மழை வரும் என்று கேள்விப்பட்டதில்லை.
    தட்டான் படத்தை பார்த்ததும் 'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்' அது என்ன? வடிவேலுவின் கேள்விதான் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!