ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஞாயிறு - 126


15 கருத்துகள்:

 1. நதியின் சிறு அலை
  சூழ பெரும் மலை
  அழகான காலை

  சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. சுறுசுறுப்பான பின்னூட்டத்துக்கு ஒரு பூச்செண்டு.

  பதிலளிநீக்கு
 3. நடுல உக்காந்து இருக்கற அந்த ரெண்டு பேரும் ரொம்ப கொடுத்து வெச்சவங்க. என்னால போட்டோலதானே ரசிக்க முடிஞ்சுது.

  பதிலளிநீக்கு
 4. அழகு. புகைப்படம் எடுப்போருக்கு சிறந்த படத்தையும், கவிஞர்களுக்கு நல்ல கவிதையையும் தரும் அழகான இடம்.

  பதிலளிநீக்கு
 5. என் எண்ணங்களை ராமலக்ஷ்மி சொல்லிவிட்டதால் எனக்கு வார்த்தைகள் இல்லை.:)
  அழகு அமைதி அமைதி. சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 6. தலைப்பை மாத்துங்க முதல்லே! :)))) பழைய பதிவுனு நினைச்சுட்டேன் முதல்லே. டிசம்பர் ஞாயிறுனு சேர்த்துக்குங்க (இல்லாட்டி), :P:P

  அது சரி, காசு சோபனாவோட ஒரு பதிவு அப்டேட்டில் காட்டுது, ஆனால் போஸ்ட் டெலீட் பண்ணியாச்சுனு மெசேஜ்!
  சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? :))))))

  பதிலளிநீக்கு
 7. // அது சரி, காசு சோபனாவோட ஒரு பதிவு அப்டேட்டில் காட்டுது, ஆனால் போஸ்ட் டெலீட் பண்ணியாச்சுனு மெசேஜ்!
  சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? :))))))//

  ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் ஏதாவது சோதனை முயற்சிகள் மேற்கொள்வார். மொபைல் ஃபோன் மூலமாக ஏதோ டெஸ்ட் செய்து பார்த்தாராம் - வெற்றிகரமான சோதனை முடிவு என்றார். அக்னி லாஞ்ச் பண்ணிய பெருமிதம் குரலில் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
 8. :P:P:P:அக்னியே லாஞ்ச் செய்திருக்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
 9. அது சரி, என்ன உடனே பதில் வந்துடுச்சு?

  பதிலளிநீக்கு
 10. // அது சரி, என்ன உடனே பதில் வந்துடுச்சு?//

  அதுவா? உங்கள் கருத்துரை இந்தப் பதிவில் வெளியானவுடன், அவருடைய உள்பெட்டியில், அவர் பார்த்த மறுநொடி - எங்களுக்கு ஃபோன் செய்து, 'கீதா மாமி கமெண்ட் பார்த்தேன் - அவர்கள் சொல்லி இருப்பது என்னுடைய சோதனை முயற்சி சம்பந்தமாக - எனவே ஆசிரியர் குழு மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டாம்' என்றார்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல சுறுசுறுப்பு, அதோட உங்களைப் பத்தியும் புரிஞ்சு வைச்சிருக்காங்க. :))))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!