ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஞாயிறு - 127


8 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்11 டிசம்பர், 2011 அன்று AM 8:44

  ஒரு மாலை நேரத்தில், அந்த மரப்பாலத்தில் நடந்து சென்று, மரத்திற்கு அருகே அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஆசை வருகிறது!

  பதிலளிநீக்கு
 2. மாலை நேரத்து மயக்கம் - மஞ்சள் வானத்தை பார்க்கையிலே.

  பதிலளிநீக்கு
 3. இது மாலை நேரத்து மயக்கம் பாட்டு நினைவுக்கு வருகிறது. மஞ்சள் கலவை அற்புதம். ஆனால் பாலத்தில் நடக்க மாட்டேன்பா:)அமைதி வழிகிறது.

  பதிலளிநீக்கு
 4. சலனமற்றப் பெரும் குளம்
  ஆங்காங்கே மரம்
  சாயும் காலத்துக் கதிரின் பிம்பம்
  நடந்து சென்று ரசிக்க நடுவிலே பாலம்
  இனிய மாலைக் காட்சியில்
  இழந்தது தனை மனம்.

  பதிலளிநீக்கு
 5. அடாடா. என்னாமா இருக்கு இந்த ஸ்டில்.

  டெரர் கும்மிகிட்ட சொல்லி இந்தமாதிரி சிறந்த ஸ்டில்லுக்கும் அவார்ட் தரச் சொல்லோணும்..

  மற்ற அவார்ட் பற்றிய தகவல்களுக்கு.. click here

  பதிலளிநீக்கு
 6. நிழலும் நீளப்பாதையும் அழகைக் கூட்டுகிறது !

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப அழகா இருக்கு இந்த இடம். இந்த மாதிரி பாதைல நடக்க எனக்கு என்னிக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். எங்கே செல்கிறது இந்த பாதைன்னு தெரிஞ்சுக்க போயிண்டே இருக்கலாம் போல இருக்கே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!