ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஞாயிறு - 128


9 கருத்துகள்:

  1. ஹெலி ஆட்டோ:)! இப்ப இருக்கிற ஹெவி ட்ராஃபிக்கிற்கு பறக்கும் ஆட்டோ இருந்தா நல்லதுதான்:)!!!

    பதிலளிநீக்கு
  2. மழைக் காலத்து சென்னையின் குண்டுங்குழி சாலைகளுக்கு இப்படி பறக்கும் ஆட்டோ இருந்தால் பரவாயில்லை தான் ...

    பதிலளிநீக்கு
  3. நம்மவங்க கற்பனை யாருக்கு வரும் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!