செவ்வாய், 31 ஜூலை, 2012

பாத்துப் பேசுங்க

திட்டம் குறிப்பிட்டுள்ள தேதியில் முடிந்துவிடும்தானே?
ஆமாம் சார்.
உறுதியா சொல்லுறீங்களா?
ஆமாம் சார்.
நிச்சயமா அந்தத் தேதியில் போன் பண்ணினால், திட்டம் ஓவர்னு சொல்லுவீங்களா?
ஆமாம் சார். அந்தப் படத்துல இருக்கின்ற தேதியில் போன் பண்ணினீங்கனா - அந்தத் தேதியில் நாங்க முடிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்போம்!


அப்போ அன்றைக்கு போன் பண்ணுகின்றேன். 
  

9 கருத்துகள்:

 1. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.
  என்ன தேதி போட்டிருக்கின்றார்கள்
  என்பதை மட்டும் நினைவில்
  கொண்டு, மறக்காமல்
  அந்தத் தேதியில்
  போன் பண்ணுங்க!!

  பதிலளிநீக்கு
 2. september 31 தானே சொன்னீங்க ... என்னோட காலண்டர் ல இல்ல ஒருவேல மாயன் காலண்டர்ல இருக்குமோ ...

  பதிலளிநீக்கு
 3. செப். 31 -தானே; அன்னிக்கும் மட்டும் நாங்க முடிச்சிருக்கலன்னா, கழுத்துல துண்டைப் போட்டுக் கேளுங்க!! ஆனா, அன்னிக்குத்தான் கேக்கணும்; ஒரு நாள் முன்ன,பின்ன கேக்கக்கூடாது, ஆமா!!

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டை குறும்பன்1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10

  ஒருவேளை செப்டம்பர் 2031 என்பதை, செப்டம்பர் 31 என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருப்பார்களோ? டவுட்டு#

  பதிலளிநீக்கு
 5. கு.கு. சொல்றது தான் சரி. என் வாயிலேருந்து வார்த்தையைப் பிடுங்கிட்டாரு! :P:P:P

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!