ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க!            

13 கருத்துகள்:

 1. வாயில் இலை கவ்வி நிற்கும்
  வாயில்லாப் பூச்சி அழகு.

  பதிலளிநீக்கு
 2. புகைப்படம் குளிர்ந்த வண்ணக்கலவையில் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 3. இந்த வாயில்லாப்பூச்சி இலைகளைக் கபளீகரம் செய்யறப்ப பார்க்கணுமே.. செம ஸ்பீடு :-)

  பதிலளிநீக்கு
 4. வண்ணங்கள் தீட்டும் இறைவனின் ரசனையே ரசனை !

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீராமின் கணினி கஎகழுகந்கதிகருகந்கதாகச்கசா?

  பதிலளிநீக்கு
 6. கஎ கன் கன க ஆ கச் கசு? கடி க என் க எஸ் கவை கர கஸ்????

  பதிலளிநீக்கு
 7. க தெ கரி கய கலை க! ரெண்டு மூணு டாக்டருங்க பாத்துகிட்டு இருக்காங்க!

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராமின் கணினி இன்னமும் சரியாகவில்லை. அவர் பெயரில் வெளியாகும் பதிவுகள், அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே எங்கள் ப்ளாக் வரைவுக் கிடங்கில் சேமித்து வைத்திருந்தவை. மற்ற ஆசிரியர்களின் கருணைக் கரங்களால் கழுவேற்றப் சாரி - பதிவேற்றப் படுகின்றன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!