ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஞாயிறு 181: பூனை கண்ணை மூடினால்....காலமிது காலமென்று கண்ணுறங்கு...

11 கருத்துகள்:

 1. என்ன சொகுசு.கூரை உடல் சூட்டிற்கு இதமாக இருக்கிறது போல.
  ப்ளாக் அண்ட் ஒயிட்:)நல்ல பெரிய பூனை.

  பதிலளிநீக்கு
 2. http://gsambasivam.blogspot.in/2011/05/blog-post.html

  inge poy parungka.:)))

  பதிலளிநீக்கு
 3. பூனையின் தூக்கத்தை விட நீங்கள் பாடியிருக்கும் தாலாட்டை அதிகம் இரசித்தேன்:)!

  நல்ல படம்.

  பதிலளிநீக்கு
 4. பதிவைப் (படத்தை) பார்த்துவிட்டு 'நானும் போட்டிக்கு ஒண்ணு அனுப்பவா என்று கேட்கும் ரசிகை!

  பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு!

  ரொம்பவும் ரசித்தேன் - உங்களது தூங்கும் பூனையையும், கீதாவின் தூங்காப் பூனையையும்!

  எனது புதிய பதிவு: http://wp.me/p244Wx-pC

  பதிலளிநீக்கு
 5. நல்லா stretch பண்ணிண்டு எவ்வளவு சுகமா தூங்கறது. இது தூங்கற அழகை பாத்துண்டே இருக்கலாம் போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 6. பூனையார் உங்க பாட்டுக்குத் தூங்குறாரா இல்ல அவர் தூங்குறதுக்குப் பாடினீங்களா....இப்படி ஒரு வாழ்வு வேணுமே....கிடைக்குமா !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!