ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ஞாயிறு 179 : நாங்களும் விளையாடுவோமே..!

ஜிம்மி, ஜிக்கி ......லூசி, ரோசி ......!

23 கருத்துகள்:

 1. ஆஹா அருமை
  போட்டியின் விறுவிறுப்பை "அவர்கள்"
  இருக்கிற நிலை உணர்த்துகிறது
  சுவாரஸ்யமான படம் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கேரம்போர்டில் புரண்டால் காய்களை நகர்த்தினால் ஆட்டம் முடிந்தது:)
  புஸுபுஸு என்று என்ன அழகு குட்டிகள்.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா, ஒரு சினிமாப் பாட்டுக் கூட உண்டே, ஜிம்மி, ஜிக்கி, லூசி ரோசி, ராணி உங்க மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுப்பேன் அப்படினு என்னமோ வரும். ரமாப்ரபா என்ற மேகலா(?) நடிச்ச(?) ஸ்ரீதர்? படம்?

  பதிலளிநீக்கு
 4. பார்த்தால் நாலையுமே வளர்க்கணும்னு ஆசைதான். ஆனால் ம்ஹூம், முடியாது. :( மருத்துவர் தடா!

  பதிலளிநீக்கு
 5. ஜிக்கி ஆட இருப்பதை லூஸி டென்ஷனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது:)!

  பதிலளிநீக்கு
 6. படம் எடுத்தவருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. பாட்டு ஆரம்பம், லல்லி, லில்லி, ஜிம்மி, ஜிக்கி,லூசி, ரோசி, ராணி னு ஆரம்பிக்கும். :)))) இப்போத் தான் நினைவு வந்தது. :D

  பதிலளிநீக்கு
 8. இவர்களின் விளையாட்டு விறுவிறுப்பா இருக்கும் போல....பெயர்களும் சூப்பர்...

  பதிலளிநீக்கு
 9. என்ன அழகா....ரெடியா இருக்காங்க....அழகான ஞாயிறு அவர்களுக்கும் கூட!

  பதிலளிநீக்கு
 10. நாங்களும் விளையாடுவோமே..!

  நல்லா விளையாடுங்க !!

  பதிலளிநீக்கு
 11. அது சரி...
  அழகாய்ஜோடி சேர்த்தது யார்?
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 12. ஹா ஹா ஹா !!! சூப்பர் கலக்கல் படம் , இந்த படத்தை எடுத்தவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

 13. அனைவருக்கும் நன்றி.

  படம் எடுத்தவர் யாரோ - யார் பெற்ற பிள்ளையோ - அப்பா... ஐயா நீவிர் எங்கிருந்தாலும் எங்கள் வாழ்த்துகளும்!

  கீதா மேடம்.. இந்தப் படத்தை வெளியிடுமுன் அந்த எல் ஆர் ஈஸ்வரிப் பாடலை இணைக்க முயற்சி எடுத்துத் துவண்டு போனோம். கிடைக்க........வே இல்லை! :))

  பதிலளிநீக்கு
 14. மீண்டும், மீண்டும் பார்த்து ரசிக்கிறேன். ரசிப்பதற்காகவே மீண்டும் மீண்டும் வருகிறேன். எல்லாத்தையும் அப்படியே அள்ளி எடுத்து கொஞ்சனும் போல இருக்கு. அவ்வளவு அழகு! மிகவும் நன்றி எங்கள் ப்ளாக்.

  பதிலளிநீக்கு
 15. அடடா இவங்க விளையாட்ட பார்க்க மறந்துட்டேனே.

  பதிலளிநீக்கு
 16. செல்வம் படத்தில் ரமாபிரபாவிற்கு எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்து இருப்பார் . ரமாபிரபா அழாகன பல நாய்களுடன் ஆடுவார்.

  பாடல் தேர்வும், படமும் அழகு.

  பதிலளிநீக்கு
 17. ஓஹோ, அது செல்வம் படத்திலா? நான் ஏதோ ஸ்ரீதர் படம்னு நினைச்சுட்டு இருந்தேன். படங்களைக் குறித்த அறிவு கம்மி. :))))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!