செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாரதியார் பாடல்கள்


1) வீணையடி நீ எனக்கு2) வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்...3) சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா4) மோகம் என்னும் தீயில்5) மனதில் உறுதி வேண்டும்

20 கருத்துகள்:

 1. தேடித் தொகுத்தளித்த உங்களுக்கு எங்கள் நன்றி. கேட்கிறேன் அனைத்தையும் மீண்டும்.

  பதிலளிநீக்கு
 2. மகாக்கவியின் பிறந்ததினத்தில் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடல் தொகுப்பு. பாரதிக்கு சிற‌ப்பான நினைவஞ்சலி. முதல் பாடலும் கடைசி பாடலும் எப்போதுமே கேட்பது வழக்கம்.

  பதிலளிநீக்கு
 4. பாடல்கள் எல்லாமே அருமை. எல்லாத்தையும் இப்பதான் கேட்டு முடிச்சேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அது இது என்று இல்லை பாரதியார் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்....
  என் (நம்) பாட்டுடைத் தலைவன் பாரதிக்கு வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 6. நல்லாருக்கே அருமையான நண்பரே!
  கேட்டு ரசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பாடல்தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சிலிர்க்க வைக்கிறார்.

  பதிலளிநீக்கு
 9. அத்தனையும் பிடித்த பாடல்கள். இன்னிசையும் கலந்த போது காதினில் தேன்பாய்ந்தது.
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பாரதியின் பாடல்கள் கேட்கக் கேட்க இனிமை. சிறந்த பாடல்களைத் தெரிவு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி எங்களுடைய நன்றி “எங்கள்”-க்கு....

  பதிலளிநீக்கு
 11. மீசை வச்ச பாரதி
  மீசை வச்ச பார்த்தசாரதி
  இருவருமே
  திருவல்லிக்கேணியிலே.
  ஒருவர் அந்தம்.
  அடுத்தவர் அனந்தம்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com
  ஹி...ஹி.. நானும் என் வலைலே பாரதி பாட்டெல்லாம் போட்டிருக்கேனே....
  நீங்க எல்லாம் ...
  ஹும் .... அங்க வரமாட்டீக....

  பதிலளிநீக்கு
 12. அருமையானபாடல்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான பாடல்களை தொகுத்து தந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. தொகுப்புக்கு நன்றி. நேத்திப் பூரா மின்சாரம் இல்லை. பராமரிப்புப் பணியாம். இன்னிக்கு வழக்கமானதை விடக் கடுமையான மின் வெட்டு.

  அது சரி, அவங்க என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறாங்க? :)))))

  பதிலளிநீக்கு
 15. அற்புதமான பாரதி பாடல்களின் தொகுப்பு .கேட்டு மகிழ்ந்தேன்.
  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 16. இந்த இரவில் என்னை உருக்கியெடுக்கிறது அத்தனை பாரதி பாடல்களும்.நன்றி கவிக்கிழவருக்கும் உங்களுக்கும் !

  பதிலளிநீக்கு

 17. ரசித்த அனைவருக்கும் நன்றி.... நன்றி...நன்றி...!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!