ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஞாயிறு 182 : மழை MAY COME!ஓஹோ... மேகம் வந்ததோ... 

11 கருத்துகள்:

 1. நல்லா சொன்னீங்க. அந்த காலத்து ஜோக். மழை மேகம் அப்படின்னா உடனே மழை may not come அப்படின்னு சொல்லுவாங்க. :))

  படம் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. இன்னிக்கு மேட்ச் இருக்கே. மழை மேநாட் கம்னு சொல்லலாமா:)
  படம் கம்னு இருக்கு.;)

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப அருமையாக படம் வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
 4. மேகம் படம் என் கிட்டேயும் இருக்கே! இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? :))))

  பதிலளிநீக்கு
 5. http://gsambasivam.blogspot.in/2012/12/blog-post_9.html#comment-form//

  ஹிஹி, ஸ்ரீராம் பார்த்துட்டுக்கமென்டி இருக்கார். :)))

  பதிலளிநீக்கு
 6. படமும் கமெண்ட்டும் சூப்பர்! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. மழையும் இப்ப மஞ்சள்.சிவப்பு மழைன்னு வருதே.இது கறுப்பு மழையோ !

  பதிலளிநீக்கு
 8. இன்னிக்கு இந்தியா கேவலமாகத் தோற்றுப் போனதை நினைத்தால் மழை வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது!

  எப்போ வேண்டுமோ அப்போ பெய்யாத மழை என்ன மழை?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!