வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130419         
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா!
பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா!
 
 ஒரே ஒரு கேள்வி: இந்தமாதிரி பாடகரை இனி காண்போமா?  
          

14 கருத்துகள்:

 1. ஒரு வரியில் நீங்கள் சொல்லிப்போனாலும்
  அவர் நினைவில் வெகு நேரம் மூழ்கவைத்துவிட்டது
  அவர் நினைவும் பாடலகளும்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கேள்வி நன்றாக இருக்கிறது, இந்த மாதிரி பாடகரை இனி மேல் காணமுடியாது தான், அதற்காக இப்போது வீடியோவை காணவிடாமல் செய்து விட்டீர்களே! எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா?

  பதிலளிநீக்கு
 3. எங்கேயோ காணாமல் போயிருந்த வீடியோவை தேடிக் கண்டு பிடித்து மீண்டும் இணைத்துவிட்டோம். வீடியோவைக் காணாத வாசகர்கள் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 4. தேடிக் கண்டு பிடித்து மீண்டும் இணைத்துவிட்டோம்.//

  மீண்டும் இணைத்தமைக்கு நன்றி.
  கேட்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. நிச்சயம் இது போல இன்னொரு பாடகரை காண முடியாது.....

  இவர் இல்லாவிட்டாலும் இவரது சிறப்பான பாடல்கள் என்றும் நிச்சயம் காண முடியும்.

  பதிலளிநீக்கு
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 7. mmmmmஅவர் இல்லைனா வேறே யாரானும் வருவாங்க. இது ஒரு தொடர்கதை! :((

  பதிலளிநீக்கு
 8. இவர் போல் இன்னொருவரைக் காண்பது அரிதே.

  பதிலளிநீக்கு
 9. அட ,நானும் இந்தப் பாடலத்தான் கூகிள் ப்ளஸில் போட்டு இருந்தேன்.
  எல்லோருக்கும் பிடித்த பாடகர்.

  பதிலளிநீக்கு
 10. இந்தப் பாட்டின் முதல் பாராவை என் அக்கா அவளது பேத்திக்கு தாலாட்டாகப் பாடுவாள்!
  இவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. நிறைய பாடகர்கள் வரலாம்.
  கன்னடப் பாடல்கள் எத்தனை பாடியிருக்கிறார், தெரியுமோ?

  விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!