வியாழன், 11 ஏப்ரல், 2013

அஞ்செலி காணோம்!

                   
          

15 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா ஓ இது பேரு தான் டைமிங் ல ரைமிங்ஆ

  பதிலளிநீக்கு
 2. பயங்கரக் கோபக்காரப் பூனையா இருக்கே.
  சபாஷ்.

  பதிலளிநீக்கு
 3. ஒரு தெலுங்கு பொண்ணு தலைமறைவா யுகாதி கொண்டாடுறா.. மீடியா தான் இதை ஊதி பெருசாக்கிண்டு இருக்கு... நீங்களும் இதைப்போய் இப்படி கிண்டல் பண்றதா? ஐ அப்ஜெக்ட் டு திஸ் யுவர் ஆனர்!

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா, இப்போத் தான் தொலைக்காட்சிச் செய்தியிலே பங்களூருவில் இருக்கிறதாச் சொன்னாங்க. உடனே அனுப்பி வைங்க. :))))))

  பதிலளிநீக்கு
 5. anaya mahadevan
  baaga unnaraa.
  meeru correct cheppinaaru

  right aa raangaa theriyallaye
  english leye solliduvom.

  neenga solrathuthaan sari

  అనన్యాఅ మహాదెవన్

  పాక ఉన్నారా

  మేరు కరేక్త్ ఛెప్పన్ది

  subbu thatha

  www.subbuthathaa.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. இந்த எங்காத்து புள்ள தக்குடு
  மார்க்கெட்டுக்கு போனவனை
  யுகாதி அதுவுமா இன்னும் காணோமே...
  அஞ்சு எலிமிச்சை வாங்கிண்டு வான்னு தான்
  சொல்லி அனுப்பிச்சேன்.
  காதுலே என்ன வாங்கிண்டானோ தெரியல்ல.

  அவன் வந்தாத்தான் தெரியும்...
  இந்த அஞ்சு எலி யாருட்டெ இருக்குன்னு...
  சட்னு கண்டுபிடிச்சுடுவானாக்கும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 7. பூனையார் புகார் எழுதிக் கொடுக்கிறதா?
  படம் அருமை.

  பதிலளிநீக்கு
 8. இன்றைய தேதிக்கு ஏற்ற பதிவு.
  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!