ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஞாயிறு 197:: ஆப்பிரிக்கப் பறவைகள்
               

9 கருத்துகள்:

 1. நல்ல புகைப்படம்.....

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  எல்லா வளமும் பொங்கட்டும்.....

  பதிலளிநீக்கு
 2. அருமை...

  கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. படம் மிக நன்றாக இருக்கிறது.
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான படம்.

  எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. பறக்கக் காத்திருக்கும் எதிர்காலம்.
  வீறுகொண்டு எழுந்த பறவை.
  அற்புதமாக அமையட்டும் உன் எதிர்காலம்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எங்கள் ப்ளாG

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  போட்டியாளர் எங்கே?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!