வியாழன், 25 ஏப்ரல், 2013

இன்றைய தினத்திற்கும், இந்தப் படத்திற்கும் என்ன தொடர்பு?

     
      

13 கருத்துகள்:

 1. என்ன? இன்னிக்கு ஏதாவது ‘டே’ யா இருக்கும்? DNA Day? :P

  பதிலளிநீக்கு
 2. ஐம்பது வருடங்கள் முன்புபு இதே நாளில் வாட்சன் க்ரிக் .DNA Double helix structure பற்றி thesis வெளியிட்டார்கள்

  பதிலளிநீக்கு
 3. Marconi அவர்களின் பிறந்த நாள் எனபது உங்களுக்கும் தெரியும்...

  படத்தை பார்த்தால் ஏதோ ஒரு இசை காதில் விழுகிறது... (மனச்சாட்சி : மனதில் பாட்டு பாடி கொண்டேயிருந்தால் இப்படித்தான் தோணும்...!) ஹிஹி...

  சொல்லிடுங்க.. Pl...

  பதிலளிநீக்கு
 4. அறுபது வருடங்கள் .double helix .அவசரத்தில் டைப்பினதில் த்ப்பாகிடுச்சி .

  பதிலளிநீக்கு
 5. மலேரியாதினம், இன்று.
  படத்தைப்பார்த்தால் அணுக்கள் சம்பந்தபட்டது போல் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. எல்லோரும் சொல்லிய பிறகு வரேன். இது டிஎன் ஏ சிம்பல் மாதிரிதான் இருக்கு. டெஸ்ட் ட்யூப் பிறத தினமா.
  எக்ஸ் வொய் க்ரோமொசோம்ஸ்
  மாதிரியும் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 7. எனக்கு பொது அறிவு சரிப்பட்டு வராதுங்க

  பதிலளிநீக்கு
 8. இன்னிக்கு அழகர் ஆத்திலே இறங்கின நாள்/ ஆளை விடுங்க. நீங்களே சொல்லிடுங்க. எல்லாரும் சொல்லிட்டாங்க. அதுக்கு மேலே நான் என்ன சொல்றது! :)))

  பதிலளிநீக்கு
 9. நீங்களே சொல்லிடுங்க சீக்கிரம்....:)

  பதிலளிநீக்கு
 10. காலையில் கூகிள் தேடலில் 'எல்லா பிட்ச்ஜெரால்டு' என்ற பாடகியின் 96வது பிறந்தநாள் என்று போட்டிருந்தார்கள்.
  // She was noted for her purity of tone, impeccable diction, phrasing and intonation, and a "horn-like" improvisational ability, particularly in her scat singing.//

  இதுதானா அது? (horn-like)

  பதிலளிநீக்கு
 11. How no one is able to tell this. I just wonder.

  Today is Lunar Eclipse partially visible in India.

  In mythology the shadow swallows moon. But astronomically, the shadow is caused by the movements of sun, moon and earth falling in the same direction.

  subbu thatha.
  www.subbuthatha.blogspot.in
  sorry for commenting in englisu.

  பதிலளிநீக்கு
 12. April 25 is DNA day. I searched in wikipedia, related matter. In that page, I saw this picture and copied it here. Happy DNA day to all our readers!

  பதிலளிநீக்கு
 13. நாங்க தான் அப்போவே சொன்னோம்ல? எங்ககிட்டேயே வா? எப்பூடீ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!