வெள்ளி, 24 மே, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130524


காட்சி ஒன்று கானம் வேறு 

என் ராஜாவின் ரோஜா முகம்... 




என் நிலவு நீ... சூரியன் நீ...(சந்தா ஹை து...)


                     

10 கருத்துகள்:

  1. நல்ல பாடல் பகிர்வு.
    அந்தக்காலத்தில் இந்திபாடல் போல் தமிழ் பாடல் நிறைய இருக்கும். ஒரே படம் இந்தியிலும், தமிழிலும் எடுக்கப்படும்.

    ஆராதனா முதலில் வந்தது, சிவகாமியின் செல்வன் பின்னால் வந்தது.

    பதிலளிநீக்கு
  2. பாடல்கள் அருமை.
    நடிகைகளில் டிம்பிள் கொண்ட பெண்ணின் நடிப்பு அருமை.
    ஆராதனா பார்த்தேன்.
    செல்வன் பார்க்கவில்லை.
    தமிழ் கார்பன் காப்பியாக ,அரசியல் கலந்து எடுக்கப்பட்டது என்று அப்போது பேச்சு:_)

    பதிலளிநீக்கு
  3. சந்தா நாளில் இந்தப் பாட்டு கொடுத்தது மன நிறைவு.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா24 மே, 2013 அன்று AM 9:10

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பாடலைப் பார்க்கிறேன்..அழகான வரிகள்..

    பதிலளிநீக்கு
  6. சரியாப் போச்சு, இந்தப் படம் ஆராதனாவின் தமிழ் காப்பி, பேஸ்டிலா?? பாட்டைக் கேட்டிருக்கேன். படம் எப்படி இருக்கும்??? ஹிஹிஹி,ஹிந்தியில் பார்த்தேன். மதுரையில் மீனாக்ஷி தியேட்டரில், கான்சாமேட்டுத் தெருவுக்குப் பக்கம் இருக்குமே அங்கே. அப்பாவுக்குத் தெரியாமல் தான்(வழக்கம்போல்) அப்போ ஸ்கூல் படிச்சுண்டு இருந்தேன்னு நினைக்கிறேன். பெரியப்பா வீட்டிலே என்னையும் என் பெரியப்பா பெண்ணையும் அனுப்பி வைச்சாங்க. மாட்டினி ஷோ.

    பதிலளிநீக்கு
  7. கீதா .
    சிவாஜி தொப்பை போட்டபிறகு
    முதல் மரியதை ஒண்ணுதான் நான் பார்த்தேன்.

    மத்தது எல்லாம் யக்....
    கதாநாயகிகள் ஒரெ குட்டிப் பொண்களா இருக்கும். இவர் தாத்தா மாதிரி இருப்பார்.
    அப்புறமா வந்த தேவர்மகன் டாப்.

    பதிலளிநீக்கு
  8. முதல் படம், சின்ன வயதில் அது வெளியானபோதே பார்த்திருக்கிறேன். ஆராதனா எப்போதோ டிவியில். நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  9. //கீதா .
    சிவாஜி தொப்பை போட்டபிறகு
    முதல் மரியதை ஒண்ணுதான் நான் பார்த்தேன்.//

    ஹிஹிஹி, தொப்பை இல்லாத ஜிவாஜி கூடப் பார்க்கிறாப்போல இல்லையே!:)))))

    முதல் மரியாதை ஒண்ணுலே தான் ஜிவாஜி நடிச்சிருந்தார். மத்ததெல்லாம் ஹிஹிஹி, நான் சொல்லலைப்பா, அப்புறமா, யாரு அடி வாங்கறது???:)))))))

    //மத்தது எல்லாம் யக்....
    கதாநாயகிகள் ஒரெ குட்டிப் பொண்களா இருக்கும். இவர் தாத்தா மாதிரி இருப்பார்.
    அப்புறமா வந்த தேவர்மகன் டாப்.//

    தேவர் மகன் பார்த்திருக்கேன். ஓகே! எல்லாம் ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி தானே. :((

    இப்போ கமலஹாசன், ரஜினி எல்லாம் சின்னப் பொண்ணுங்க கூட நடிக்கலையா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  10. தெரிஞ்ச விஷயம் தானேமா. என்ன செய்யலாம்:(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!