ஞாயிறு, 12 மே, 2013

ஞாயிறு 201:: இங்கே தனிமை யாருக்கு?


     
புதிர் ஆசிரியர் கேட்கும் இருநூற்று ஒன்று சம்பந்தப்பட்டக் கேள்வி: 
உங்களிடம், ஒரு இரண்டு, ஒரு சைபர் ஆகிய இரண்டைத் தருகிறோம். இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு, விடை ஒன்று என்று வரவழைக்க இயலுமா? 
       
மற்றபடி படம் சம்பந்தமாக கவிதை எழுதிக் கலக்குவோர் கலக்கலாம்! 
             

9 கருத்துகள்:

  1. தனியாக பதிவை பார்ப்பவரை எல்லாம் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. தனிமை யாருக்குமில்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. இரண்டின் அடுக்கு பூஜியம் ஒன்றாகும். 2^0 = 1

    பதிலளிநீக்கு
  4. கடன் / கைமாற்று வாங்கி திருப்பி தராமல் இருப்பவரிக்கு தான் தனிமை..


    ஒரு சிறிய உதவி..

    மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

    படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

    http://kannimaralibrary.co.in/power9/
    http://kannimaralibrary.co.in/power8/
    http://kannimaralibrary.co.in/power7/
    http://kannimaralibrary.co.in/power6/
    http://kannimaralibrary.co.in/power5/
    http://kannimaralibrary.co.in/power4/
    http://kannimaralibrary.co.in/power3/
    http://kannimaralibrary.co.in/power2/
    http://kannimaralibrary.co.in/power1/

    நன்றி,
    வினோத்.

    பதிலளிநீக்கு
  5. தனிமை ரயில் தண்டவாளத்திற்க்கு தான் அதில் ரயில் வராமல் தனித்து இருக்கிறது.
    ஆனாலும், கொக்கு, மாடு, மரம், செடி, கொடி, குட்டையுடன் கூட பேசிக் கொண்டு இருந்தால் தனிமை இல்லை.
    ஆகவே தனிமை யாருக்கும் இல்லை.

    பதிலளிநீக்கு
  6. இரண்டு என ஒரு எண்ணைக்கொடுத்தால்
    மிரண்டு போவோம் எனவா நினைத்தீர்...?

    கரண்டு போனாலும் - கடல் நீர்
    திரண்டு வந்தாலும் -ஜகம்
    இருண்டு போனாலும் - சைபர்
    உருண்டு போனாலும்

    ஒன்றாய் இருப்போம்.

    இரு இணைக்கோடுகள்
    இன்ஃபினிடியில் இணையும் என்பார்.
    இரண்டெனவே இன்றிருந்தாலும்
    இறையிடமே ஒன்றாயிடுவோம்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    அப்பாதுரை சார்
    ஆன்சர் என்ன சார் ?
    " கௌதமி " என்று சொல்லி எமைக்
    குழப்பத்தில் ஆழ்த்தவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  7. சூரி சிவா ---
    கலக்கிட்டீங்க,
    கவிதையிலும்.
    கவுதமியிலும்!

    இரண்டு + சைபர் = கௌதமி * K

    ஹையோ - ஏதோ தொடர்பு இருக்கும் போலதான் தோணுது!!

    பதிலளிநீக்கு
  8. நீச்சல்காரன் சொல்லியிருப்பது சரியான விடை. 2 ** 0 = 1. வாழ்த்துகள் நீச்சல்காரன்.

    பதிலளிநீக்கு
  9. திண்டுக்கல் தனபாலன்
    ராமலக்ஷ்மி
    வினோத்.
    கோமதி அரசு
    சுப்பு தாத்தா
    எல்லோருக்கும் நன்றி.
    வினோத் கூறிய சுட்டிகள் சென்று படித்துப் பார்த்தோம். நல்ல முயற்சி என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!