வெள்ளி, 5 ஜூலை, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130705:: என்னா ஒரு வில்லத்தனம்!


     
வீடியோ உபயம்: முகநூல்.

ஆடியோ இணைப்பு: எங்கள் ப்ளாக்!
                    

14 கருத்துகள்:

 1. வீடியோ திறந்தால் முன்னோர்கள். :))))

  பதிலளிநீக்கு
 2. சீண்டுக் குரங்குகள், ஏமாறும் புலி, ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
 3. காட்டுக்குள்ளே திருவிழா. ஹிஹிஹிஹி. அருமையான காலைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. என்னா ஒரு தைரியம்...!

  "ஏமாற சொன்னது நானோ...?" இணைத்த பாடலும் சூப்பர்...

  பதிலளிநீக்கு
 5. சூப்பரோ சூப்பர் வீடியோ.
  குரங்கு சேஷ்டை என்றால் என்ன என்று நிதர்சனமாகக் காண்பிக்கிறது.
  பாவம் அந்தப் புலிக்குட்டிகள்.:)

  சரியான பாக் க்ரௌண்ட் மியூசிக்.!!!!!

  பதிலளிநீக்கு

 6. இதபற்றியும் எழுதுங்க...

  http://www.vinavu.com/2013/07/04/casteism-kills-ilavarasan/

  பதிலளிநீக்கு
 7. முன்பே இந்த வில்லத்தனத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போ பாட்டோடு பார்க்க வில்லத்தனம் அதிகமாகத் தெரிகிறது. :-)

  பதிலளிநீக்கு
 8. என்னா ஒரு வில்லத்தனம் உண்மைதான். புலியை அந்த சீண்டு சீண்டுகிறதே!
  அருமையான பொருத்தமான பாடல்.

  பதிலளிநீக்கு
 9. நம்பமுடியாமல் ரசித்தேன். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது எத்தனை சரியாக இருக்கிறது!

  அரபி(?) கமென்டரியை எடுத்துவிட்டு இசையைச் சேர்த்திருக்கலாமே? திடீரென்று வந்ததும் புலிகள் தங்களுக்குள் பேசுவதாக நினைத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 10. முன்பே பார்த்த வீடியோ... உங்கள் ஆடியோ இணைப்புடன் பார்க்கும்போது மிகவும் பொருத்தமாய் இருந்தது!

  குரங்கு சேஷ்டை என்பது இது தானோ!

  பதிலளிநீக்கு
 11. பாடலும் காட்சியும் ரசிக்கும்படி இருந்தது.
  கொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் சந்தேகம் ஏதாவது போடோஷாப் வித்தை இருக்குமோ என்று!
  திரு துரையின் ஜோக் அட்டகாசம்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!