வெள்ளி, 26 ஜூலை, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130726:: நடிகை மஞ்சுளா

               
இந்தப் பாடல் காட்சியில், மஞ்சள் சட்டை அணிந்து, கண்ணாடியணிந்து துடிப்பாக ஓடியாடி நடித்திருக்கும் சிறுமி,
    
சென்ற செவ்வாய்க்கிழமை (23 - 07 - 2013) அன்று காலமான நடிகை மஞ்சுளா அவர்கள். 
                 

                    

8 கருத்துகள்:

 1. அவர் இறப்பதற்கு முன்பு முரசு தொலைக்காட்சியில் இந்த பாடலை கேட்டேன், அப்போது. என் வயது தான் இருக்கும் மஞ்சுளாவிற்கு என்று என் மருமகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். இந்த பாடலில் அழகாய் சிரித்துக் கொண்டே இருப்பார்.
  அவருக்கு அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 2. கருத்துள்ள அருமையான பாடல்...

  மஞ்சுளா அவர்களுக்கு அஞ்சலிகள்...

  பதிலளிநீக்கு
 3. சாந்தி நிலையம் படத்தை அதன் அருமையான லொகேஷனுக்காகவே இரு முறை பார்த்தேன். அருமையான படம், மஞ்சுளாவையும் அந்தப் படத்திலே பார்த்து இருக்கேன். பகிர்வுக்கு நன்றி. :))))

  பதிலளிநீக்கு
 4. மஞ்சுளாவுக்கு மனம் நிறைந்த அஞ்சலிகள். நல்ல பாடல்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடல்.
  மஞ்சுளா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்...

  பதிலளிநீக்கு
 6. மஞ்சுளாவிற்கு அஞ்சலிகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 7. திருமதி மஞ்சுளா இறந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.எப்போது தனது மகளே ஒரு தாயைக் பார்த்துக் கேட்க கூடாத அந்தக் கேள்வியைக் கேட்டாரோ அப்போதே அவர் இறந்து விட்டார்.
  கொச்சின் தேவதாஸ்

  பதிலளிநீக்கு
 8. இறந்து போன மஞ்சுளா அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!