ஞாயிறு, 7 ஜூலை, 2013

ஞாயிறு 209:: பறக்கும் தட்டு!

             
                      

13 கருத்துகள்:

 1. ஃப்ரிஸ்பியை யாரும் பிடிக்கலையா:)
  க்ளாஸிக் ஷாட்.

  பதிலளிநீக்கு
 2. பிரமாதமான டைமிங்:)! படம் எடுத்தவருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. யாரு விளையாடியது ஃப்ரிஸ்பீ? நல்லா விளையாடுவாங்க போல! ஆர்ச்சி காமிக்ஸிலே ஜக்ஹெட்டோட செல்லம் பீச்சில் ஓடி ஓடி இதைப் பிடிக்கும். அது நினைவு வந்தது. :)))))

  பதிலளிநீக்கு
 4. பறக்கும் தட்டை வீட்டுக்குள்ளேயே அடிக்கடி பார்க்கலாமே! ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 5. சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட படம்.... நன்றாக இருக்கிறது. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். கீழே வரும்போது பிடிப்பதற்கு!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!