ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஞாயிறு 211:: ஹரித்ரா நதி!



மன்னார்குடியில் இருக்கின்ற நதி! 
              

20 கருத்துகள்:

  1. நதி என்கிற பெயரில் இருக்கும் குளம் ...அருமை..! அழகு ..!

    பதிலளிநீக்கு
  2. ஹரித்ரா நதி என்றவுடன் ஓடும் ஆறு ஒன்றை எதிர்பார்த்து சென்றோம் ..

    அழகிய தெப்பக்குளத்தைப் பார்த்து பிரமித்து நின்றோம் ..1

    பதிலளிநீக்கு
  3. புகைப்படம் அழகு!!

    ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஹரித்ரா நதியைப்பார்த்ததும் மகிழ்வாக இருந்தது. சொந்த ஊர், அதுவும் அதே ஹரித்ரா நதிக்கரை மேலக்கரையில் அம்மா வீடு இருந்தது! மறுபடி பார்த்ததற்கு மகிழ்வைக்கேட்கவா வேண்டும்! என்னதான் தஞ்சையில் புலம் பெயர்ந்திருந்தாலும் அவ்வப்போது மன்னை சென்று ஹரித்ராநதியின் அழகைப் பார்ப்பதுண்டு! இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ? இன்று ஊருக்குச் செல்கிறேன். உடனேயே சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. மனதுக்கு அமைதியைத் தரும் அழகான படம்.

    பதிலளிநீக்கு
  5. //இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ? இன்று ஊருக்குச் செல்கிறேன். உடனேயே சொல்லுங்கள்!//
    Distant relatives are there in Mannargudi. It is nearer to my native place Kalyanamahadevi.

    பதிலளிநீக்கு
  6. ஆர்.வி. எஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-))

    @கீத்தாம்மா,.. போ.ப.இ.பா.வ.போ :-)))

    பதிலளிநீக்கு
  7. ஆழமும் அழகும் கண்ணைப் பறிக்கின்றன.
    மங்கலம் மங்களம்.நன்றி

    பதிலளிநீக்கு
  8. நதியைப் போலவே ஒரு குளம். கண்ணுக்கெட்டிய தூரம் நீர்!

    மன்னார்குடி போனபோது இந்த நதியைப் பார்த்து ஊர் திரும்பவே மனமில்லாமல் போயிற்று (சென்னை வாசி ஆயிற்றே!)


    எப்போது போகப்போகிறேன் என்று ஏக்கம் வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம்! இது யாரெடுத்த படம்?

    பதிலளிநீக்கு
  10. அமைதி..அமைதி.. வந்துவிட்டேன். :-)

    பதிலளிநீக்கு
  11. படம் எடுத்தவன் நானே! மார்ச் இருபத்தெட்டு, இந்த ஆண்டு.

    பதிலளிநீக்கு
  12. @kg gauthaman

    சார்! நீங்க நின்னு படமெடுத்த இடத்துக்கு பின்னாடி என்னோட ஃப்ரெண்ட் வீடு. அதிலேர்ந்து லெஃப்ட்ல நாலு வீடு தள்ளினா என்னோட வீடு. :-)

    பதிலளிநீக்கு
  13. ஆர் வி எஸ் சார் மன்னார்குடியில் நான் எடுத்த மற்றப் படங்களை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்றேன். அடையாளம் தெரிந்த படங்களின் விவரங்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!