வெள்ளி, 12 ஜூலை, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130712


அசலும்நகலும் 

12 கருத்துகள்:

 1. முதலாம் இனிய பாடல் பலமுறை கேட்டது.

  இரண்டாவது கேட்ட நினைவில்லை. என்ன படம்?

  பதிலளிநீக்கு
 2. என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
  என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்...
  இன்று உன்னை பார்த்தவுடன் என்னை
  தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்...

  கவலைகள் மறக்குதே... கவிதைகள் பிறக்குதே...
  உன்னருகே நான் இருந்தால்...
  தினம் உன்னருகே நான் இருந்தால்...

  (படம்)

  பதிலளிநீக்கு
 3. ஏன் ஃபாலோ அப் கமென்ட்ஸ் ஒண்ணு கூட வரலை???????????????????????????

  பதிலளிநீக்கு
 4. இரண்டாவது ”உன்னருகே நானிருந்தால்”...

  இரண்டுமே நன்றாகத் தான் இருக்கும்...:)

  பதிலளிநீக்கு
 5. ஒரிஜினல் ஒரிஜினல் தான்!
  காப்பியும் நன்றாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. இரண்டுமே நல்ல பாடல்கள் தான். இத்தனை கண்டு பிடிக்காமல் இருந்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. பிரபலமான முதல் பாடல் அருமையான ஒன்று. இரண்டாவதை இப்போதுதான் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!