ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஞாயிறு 212:: ஹலோ! நீங்க எல்லாம் யாரு?

     
                      நான் யார், நான் யார்? நீ யார்? 
    

12 கருத்துகள்:

 1. உம்மை இரசிக்க வந்தவர்கள்:)!

  ---

  அருமையான படம். விரலில் பிடித்து நிற்பது யார்? படம் எடுத்தது யார், யார்?

  பதிலளிநீக்கு
 2. ஒற்றை விரலில் ஒரு உயிர்!

  நல்ல படம்.....

  பதிலளிநீக்கு
 3. யாருங்க இவ்வளவு தைரியசாலி!!!!!!!!!!!!!!!!!!!! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! :))))

  பதிலளிநீக்கு
 4. வாவ்!
  நாங்களும் இருக்கிறோம் இந்த உலகத்தில்தான்.

  பதிலளிநீக்கு
 5. சின்ன வண்டை (அன்பால்)சிறைப்பிடித்தது யார்?..

  அழகாயிருக்கிறாய் பயமேயில்லை :-))

  பதிலளிநீக்கு
 6. வண்டே! நான் யார், நான் யார், நீ யார் என்று சித்தர் பாடலை பாட வைத்து விட்டாயே!

  பொன்வண்டே நீ கேட்கும் கேள்விக்கு ராமலக்ஷ்மி பதில் சொல்லி விட்டார்கள்.
  உன்னை அழகாய் படம் எடுத்து இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 7. இப்பிடியெல்லாம் முறைச்சா பயந்திடமாட்டோம்.நாங்கள்லாம் யாரு...!

  பதிலளிநீக்கு
 8. பொன்வண்டு அழகிய படமாய் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நீ யார் நீ யார். பேர் என்ன. பொன் வண்டா.பூவுக்குப் பதிலாக விரலில் போஸ் கொடுக்கிறியா. அழகாய்த்தான் இருக்கே.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!