ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஞாயிறு 214:: சில பொம்மைகளும் ஓர் உண்மையும்!




பொ(ய்)ம்மைகள் விழி திறந்து கிறக்கம் காட்டி நிற்க ...  
உண்மை இங்கு விழி மூடி உறக்கம் கண்டது! 
   

14 கருத்துகள்:

  1. படம் உணர்த்தும் தத்துவம் நன்று. படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படம் அருமை. ராமலக்ஷ்மி சொல்வது போல் படம் உணர்த்தும் தத்துவம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அந்த உண்மையை யாரும் விரட்டாமல் இருக்கிறார்களே அதுவே அதிசயம். நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நாய் படுத்திருக்கு படிகளிலே !!
    ஒரு ஆள் படுத்து இருந்தால் பொறுப்பார்களா ?

    போய் பார்க்கவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. உண்மை இங்கு விழி மூடி
    உறக்கம் கண்டது!

    விழி திறந்து கிறக்கம் காட்டி
    விழிக்கும் பொம்மைகளைக் கண்டு ..!

    பதிலளிநீக்கு
  6. படமும் அதற்கான கருத்தும் அருமை....

    பதிலளிநீக்கு
  7. நல்ல படமும் தத்துவமும். வாழ்த்துகள்.

    விழி திறந்து கிறக்கம் காட்டி நிற்கும் பொம்மைகளைக்கண்டால் இனிமேல் விழிமூடி உறக்கம் கொண்டு விடுகின்றேன்.:))

    பதிலளிநீக்கு
  8. உண்மை பல நேரங்களில் உறங்கி விடுகிறது என்பதே உண்மை!

    பதிலளிநீக்கு
  9. அம்பத்தூர் நாயுடு ஹாலா,இல்லாட்டி இங்கே திருச்சி தில்லை நகர்க்கடையா? ம்ம்ம்ம்ம்??? ரெண்டிலேயும் இப்படித் தான் இருக்கும். உண்மை எங்கே ஒளிஞ்சிருக்கு? :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!