ஞாயிறு, 6 ஜூலை, 2014

ஞாயிறு 261 : லேப்டாப்பை மூடு... ஜோசியம் பாரு..

20 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  நல்ல படம்
  யார் அதில் சாத்திரம் கேட்பவர் ஸ்ரீராம் ஐயாவா?

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சோசியக்கார அம்மா என்ன சொன்னாங்கன்னும் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
 3. அவர் இவருக்கு கைரேகை ஜோதிடம் பார்க்க, ஈடாக இவர் அவருக்கு கணினி ஜோதிடம் பார்க்கிறாரோ?

  பதிலளிநீக்கு
 4. கோவில் நடை திறக்கும் வரை இப்படி ஒரு டைம் பாஸா?

  பதிலளிநீக்கு

 5. எனக்கு என்ன சொல்லப் போகிறார்.?

  பதிலளிநீக்கு

 6. ரூபன்.... ஹிஹிஹி....!

  வல்லிம்மா... சக்கம்மா சொன்னது சரிபாதிக்கு மேல் கரெக்டாம்!

  DD ... ஆஹா!

  வெங்கட்... வேலையை நிறுத்தி, ஆர்வமாகப் பார்த்து, ஆச்சர்யப்பட்டார்!

  கீதமஞ்சரி,,, வேலைக்கு நடுவில் சோசியம் பாக்கறேன்.. ஏதோ ஒருவேளை அன்னத்துக்கு காசு குடு' என்றதால் இரக்கப்பட்டுப் பார்த்தார். ஆனால் சரிபாதிக்குமேல் சரியாக இருக்கவும் !!!! ஆகிப்போனார்.
  பகவான்ஜி... சரியாகச் சொன்னீங்க.... உங்க ஊர்தான்.. அழகர் கோவில்.

  ராஜராஜேஸ்வரி மேடம்... ம்ம்ம்ம்... ஆச்சர்யமாக முக்கால் வாசி ரைட்டு!

  ஜி எம் பி ஸார்... நீங்க போயி கேட்டாத்தான் உங்களுக்கு என்ன சொல்வாங்கன்னு தெரியும்!

  பதிலளிநீக்கு
 7. கீதா மேடம் கைல கொதிக்கும் எண்ணெய் பட்டு காயமாகி இருப்பதால் அவர் கமெண்ட்ஸ் மிஸ் செய்கிறோம். :(

  பதிலளிநீக்கு
 8. சோதிடக்கார அம்மாவுக்கு கணினி சோதிடம் கற்பிக்கிறாரோ!

  பதிலளிநீக்கு

 9. இருப்பது இரண்டே பேர்.ஆனால் செருப்பு ஜோடிகள் நிறையவே. கோவில் கதவும் மூடி இருக்கிறது. ...ஹூம் ..

  பதிலளிநீக்கு
 10. நல்ல காட்சி. நல்ல படம். மண் தரையைக் குறைத்து விட்டு வானத்தை கவர் செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. படமும் அதற்கான தலைப்பும் அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
 12. // G.M Balasubramaniam said...


  இருப்பது இரண்டே பேர்.ஆனால் செருப்பு ஜோடிகள் நிறையவே. கோவில் கதவும் மூடி இருக்கிறது. ...ஹூம் .. //

  படத்திலுள்ள நபர், செருப்பு அணிந்திருக்கிறார். ஜோசியம் சொல்லும் அம்மா(ள்) செருப்பு அணியும் பழக்கம் இல்லாதவராகவும் இருக்கலாம். யார் கண்டது !


  பதிலளிநீக்கு
 13. படத்தைப்பார்த்தால் ஜோசியக்கார அம்மாவுக்கு ஜோசியம் சொல்வது போலிருக்கே!

  ஜோசியக்கார அம்மா இந்த லேப் டாப் பெட்டி ஜோசியம் சொல்லுதாமே! இப்போது எங்கு பார்த்தாலும் கணினி ஜோசியம் பார்க்கப்படும் என்று இருக்கே நீங்களும் எனக்கு சொல்லுங்கள் எப்படி இருக்கு பார்ப்போம் என்று கேட்கிற மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!