ஞாயிறு, 20 ஜூலை, 2014

ஞாயிறு 263 :: சிரிப்பு


                              

16 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  அழகிய படம்.. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சிரிப்பு சிறந்த மருந்து ,இதை எப்போ சாப்பிடணும்..சாப்பாட்டுக்கு முன்னா அல்லது பின்னா ?

  பதிலளிநீக்கு
 3. துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
  விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
  துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
  துலங்கிடும் தனி செழிப்பு

  சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
  சொந்தமான கையிருப்பு - வேறு
  ஜீவராசிகள் செய்ய முடியாத
  செயலாகும் இந்த சிரிப்பு

  - கலைவாணர் NSK பாடிய பாட்டு

  ஜீவனில்லாத பொம்மைக்கு
  உயிராகமாறி ஜீவன் அளிப்பதே
  இந்த உற்சாக சிரிப்பின் சிறப்பு

  பதிலளிநீக்கு
 4. அழகான படம் கொடுத்து மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி பாத்து மகிழும் இந்தச் சின்னக் குழந்தைகளை இன்னும் குட்டிக் குழந்தைகளாக்கி மகிழ்ச்சியில் ஆழ்தியதற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அப்படியே எடுத்து வைக்குக்கலமான்னும் தோணிச்சு...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!