Saturday, July 26, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) விடாமுயற்சிக்கு ஒரு அண்ணாதுரை  
2) இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஸ்பெஷல் சில்ரன்ஸ் கூட இந்தப் பாடமுறையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். எங்கள் வீட்டில் ஒன்பது பிள்ளைகள். அதில் நான் ஐந்தாவது. என் அப்பா ஆடு வெட்டும் தொழில் செய்பவர் அப்படி இருந்தும் எவ்வளவு கஷ்டமிருந்தாலும் எங்கள் ஒன்பது பேரையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளார். நான் எம்.ஏ.பிஎட் படித்திருக்கிறேன். தற்போது எம்.எட். படிக்க முயற்சி செய்து 
 வருகிறேன். எனது வெற்றிக்குப் பின்னால் என் கணவரின் உழைப்பும் இருக்கிறது'' என்றார். ஜரீனா பானு    
3) (படம் இல்லை) ஷாலினி

 
4) 'ஒரு வைராக்கியத் தாயின் வெற்றிக் கதை!'
 


 
5) 25 ரூபாய்க்கு அன்லிமிடட் சாதம். சுத்தமான தண்ணீர், சுத்தமான குடிநீர்...  //நீண்டு செல்கிற வரிசை ஓரிடத்தில் கை கழுவி விட்டு மீண்டும் வரிசையாகவே செல்கிறது.உணவுக்கூடத்திற்குள் நுழையும் போது ஒரு கல்யாண மண்டபம் போல் விரிந்து கிடக்கிற ஒரு ஹாலுக்குள் எங்கும் மனித தலைகளே.// சாந்தி கேண்டீன் , சிங்கநல்லூர், கோவை.
 


 
6) விவசாயத்தில் சாதித்த தமிழன்! முருகன் 
 

 
7) மதியம் வரை சேவை . மதியத்துக்கு மேல் வேலை. மதுரை அஜ்மல், பிரசன்னா  
 
 
8) பிரேமலதா 85 வயது!
 

 
 
 
 
10) எங்கள் கரும்பாலை பகுதியிலிருந்து 25 ஆசிரியர்கள், 3 வக்கீல்கள், 20 பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். நிறைய பேர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த ஆண்டு முதல் முறையாக 2 பேர் பிஹெச்.டி. பண்ணுகிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே முதல் தலை முறை பட்டதாரிகள் என்பது முக்கிய மான விஷயம்.. பெருமிதத்துடன் சொன்னார் கார்த்திக் பாரதி.
 

 

15 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா
யாவும் பயனுடையவை . பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். மதுரை GH-ல் சேவை செய்யும் இருவரும் என்னை அதிகம் கவர்ந்தார்கள்....... hats off to them....

திண்டுக்கல் தனபாலன் said...

சிட்டம்பட்டி சிவராமன் போல் ஒவ்வொருத்தரும் இருக்க வேண்டும்...

விவசாயி முருகன் அவர்கள் மேலும் சிறக்கட்டும்...

வைராக்கிய தாய் - ஆகா...!

இராஜராஜேஸ்வரி said...

பாசிட்டிவ் செய்திகள்
படிக்க இனிமை..

megneash k thirumurugan said...

சிறப்பான பதிவு!! மேலும் தொடர வாழ்த்துகள்

கோமதி அரசு said...

அனைத்து செய்திகளும் பாஸிட்டிவ் எண்ணங்களை வளர்க்கும் உண்மை.

சாந்தி கேண்டீனுக்கு நாங்களும் போய் பார்த்தோம். நன்றாக இருந்த்து.
அங்கு வேலை செய்பவர்கள் புன்முறுவலுடன் அன்பாய் செய்யும் சேவையும் அருமை.
ஆனால் அருமையான மெல்லிசையை அனுபவிக்க மக்கள் அமைதி காத்தால் நன்றாக இருக்கும்.

சேவை செய்யும் மதிரை வாலிபர்கல் அஜ்மல், பிரசன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அஜ்மல் பெற்றோர் பாராட்டபடவேண்டியவர்கள்.எல்லாபெற்றோர்களும் இப்படி இருந்து விட்டால் சேவை செய்யும் இளைஞர்கள் நிறைய கிடைப்பார்கள் நாட்டுக்கு.
வாழ்த்துக்கள் நல்ல செய்திகளுக்கு.

கோமதி அரசு said...

மதுரை வாலிபர்கள் என்று வாசிக்கவும் எழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது.

Ananya Mahadevan said...

very inspiring!

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

‘தளிர்’ சுரேஷ் said...

ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக பணியாற்றி எனர்ஜி ஊட்டுகிறார்கள்! அருமையான தொகுப்பு நன்றி!

Bagawanjee KA said...

மதுரையிலும் ஒரு சாந்தி கேண்டீன் இல்லையே என ஏங்கவைத்து விட்டீர்கள் !
மதுரை அஜ்மல், பிரசன்னாவைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலேயே படித்த நினைவு ?

G.M Balasubramaniam said...


சோத்துக்கடை கவர்கிறது, நிச்சயமாக நஷ்டத்தில் இயங்குவதல்ல என்று தோன்றுகிறது இதைப் பார்க்கும்போது உணவகங்கள் எவ்வளவு லாப நோக்குடன் இயங்குகின்றன என்று தெரிகிறது/ அதிக லாப நோக்கில்லாத வியாபாரம் வாழ்க வளர்க...!

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு நன்றி. மக்கள் சேவையாக வியாபாரத்தை நடத்துகிறவர்கள் அபூர்வமாக இருக்கதான் செய்கிறார்கள் என்றாலும் சாந்தி கேண்டீன் எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்துகிறது.

rajalakshmi paramasivam said...

உங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டபட்டுள்ளது.
இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/3.html

ஸ்ரீராம். said...


நன்றி ராஜலக்ஷ்மி மேடம்... இதோ பார்க்கிறேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!