ஞாயிறு, 27 ஜூலை, 2014

ஞாயிறு படம் 264 : "உன்னுள்ளே ஊடாடி ..."






உயிரோடு நீ வாழ
  

உன்னோடு ஊடாடி 

உச்சி வரையும் 

உன்னுள்ளே
உடன் வருவேன்
  
வேர் நான் துணையாக..

கிளை வளர்த்து 

நிழல் பரப்பி 

வாழ்ந்திருப்போம் நெடுங்காலம்!

12 கருத்துகள்:

  1. அழகான படம்...என்னவோ நம்ம வயித்த கிழிச்சா குடல் எல்லாம் சுருண்டு இருக்குமே அது மாதிரி.இருக்குது....கவிதை சூப்பர்!மரம் மட்டுமல்ல காதலும் ஊடே! அருமை!

    பதிலளிநீக்கு
  2. அருமை:).

    பார்வையும் படமும் வரிகளும்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு பக்கம் ஊடாடி வளர்த்தாலும் இன்னொரு பக்கம் சகட்டு மேனிக்கு வெட்டித்தள்ளுகிறார்கள் எங்களூரில்..!படமும் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அழகான க்ளிக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை.
    வாழ்ந்திருக்கட்டும் நெடுங்காலம்.
    படம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. படமும் படம் தந்த சிந்தனையும் அருமை.....

    பதிலளிநீக்கு
  8. அதிசயக்காட்சி! ஏற்ற கவி வரிகள். இரண்டுமே மனம் தொட்டன.

    பதிலளிநீக்கு
  9. மரமும் கம்பமும் இணைந்த அழகு அற்புதம் .,அதற்கான கவிதை மிக அழகு. காணக்கிடைக்காத காட்சி.வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!