வெள்ளி, 25 ஜூலை, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140725:: என்ன மாயம்!

                     
 
   
                     

10 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப ப்ரெஷர் பில்டப் ஆகி சூட்டோட குக்கரை இந்த மாதிரி டைல்ஸ் தரைல வைச்சா அடி பாகம் ஃப்ளாட்டா இல்லைனா குக்கர் சுத்தும். ஆனா இந்தக் குக்கர் பெர்ஃபெக்ட் ஃப்ளாட்டா இல்லாம இருக்கலாம் அதான் சுத்தவிட்டு எடுத்துருக்காங்களோ?....

  ஆனால் அதுக்கு அப்புறம் ஏதோ கறுப்பா ...ஹேய் அது யாரோ அந்தக் குக்கர் நாஜில் மேல ரப்பர் பேன்ட் போட்டு சுத்தவிட்டு வீடியோ பண்ணின மாதிரி இருக்கு.........

  என்னதான் பல விளக்கங்கள் கொடுத்து அந்த வீடியோவைப் பார்த்தாலும்....நல்லா இருந்துச்சு....ரசிச்சோம்.....

  பதிலளிநீக்கு
 3. ம்ம்ம்ம்ம், குக்கருக்கே அலுத்துப் போச்சு போல! இப்படி எல்லாம் பண்ணினாலாவது இனிமே தன்னைச் சூடு பண்ண மாட்டாங்கனு நினைச்சிருக்குமோ? அல்லது ஏதாவது அமாநுஷயத்தோட வேலையா?

  பதிலளிநீக்கு

 4. குக்கர் சுற்றுகிறது. கடைசியில் வெயிட் வைக்கும் இடத்தில் என்ன அது.?மர்மம் எங்கே.?

  பதிலளிநீக்கு
 5. குக்கரின் பிரஷர் (B.P) அதிகமாகி விட்டதோ? அதனால் ஒரே தலை சுற்றல்.எங்கிருந்து வந்தது பட்டாம்பூச்சி வெயிட் அருகில்.?
  ஒரே மர்மமாயிருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 6. தானாய் எல்லாம் சுற்றும் என்பது பழைய பொய்யடா .ட்ரிக் வீடியோ !

  பதிலளிநீக்கு
 7. மாயமில்லை.... மந்திரமில்லை..... :)))

  குக்கர் சுற்ற காரணம் என்னவாக இருந்தாலும் ரசித்தேன்.... :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!