ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஞாயிறு 270:: பத்து வித்தியாசங்கள்


கண்டுபிடியுங்கள். 
இடமாற்றங்கள் வித்தியாசம் என்று சொல்லக்கூடாது. 
மாதவன் :- ஒன்று படம் ஏ இன்னொன்று படம் பி என்றெல்லாம் பதியக்கூடாது! 
மற்றபடி பத்து வித்தியாசங்கள் கூறுவோருக்கு பாயிண்டுகள் உண்டு.

A


B  

                                        

10 கருத்துகள்:

 1. நீங்க எதை வித்தியாசம்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்கீங்களோ ,அதுதான் எனக்கு வித்தியாசமாய் படுகிறது !

  பதிலளிநீக்கு
 2. வித்தியாசமாக எதையாவது செய்யணும்னு நினைத்தேன். அதான் இப்புடி!

  பதிலளிநீக்கு

 3. 1. வெள்ளை ஆம்புலன்ஸ்

  2.பஸ்

  3. திருப்பத்தில் வாகனம்

  4.இரண்டு வெள்ளை வேன்கள்

  5. இருசக்கர வாகனங்களின் என்ணிக்கை

  6 விளம்பரப்பலகை

  7 நீல வண்ணச்சட்டை அணிந்த இருசக்கர வாகனம் ஓட்டுபவர்

  8.நிழல் கூரையின் அருகில் ஆட்டோ

  9 கருப்புச்சட்டை அணிந்த இருசக்கர வாகனஓட்டி

  10 சாலை தடுப்பின் நீளம் , மின்சாதனப்பெட்டி அருகில்

  பதிலளிநீக்கு
 4. வாகனங்களின் இடமாற்றங்களே பத்தைத் தொட்டு விடும்:). எடுத்த கோணத்தால், மேற்கூரை மற்றும் “Hospital" பலகை இரண்டாவதில் இல்லை. நல்ல படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. 1. இடப்பக்கம் வாகன ஓட்டிகள்

  2. வெள்ளைக் கார் இடப்பக்கம் இரண்டு "பி" யில் உள்ளது. "ஏ" யில் அது ஒன்றே ஒன்றுதான்..

  3. பஸ் கிளம்பி நகர்ந்துவிட்டது முதல் படத்தில்

  4. கிளம்புகிறது இரண்டாம் படத்தில்

  5. இரு சக்கர வாகன ஓட்டிகள் முதல் படத்தில் வலப்பக்கம் ஆறு பேருக்கு மேல்

  6.இரு சக்கர வாகன ஓட்டிகள் இரண்டாம் படத்தில் ஐந்தே பேர் தான்

  7. நீலச் சட்டைக்காரர் முதல் படத்தில் இருக்கார், இரண்டில் இல்லை

  8. சாலைத் தடுப்பு மின் சாதனப் பெட்டி

  9. இரண்டாவது படத்தில்கருப்புச் சட்டைக்காரர்

  10, மேல் கூரை

  இம்மாதிரிப் போட்டி வைக்கையில் விடைகளை மாடரேஷனில் வைத்துவிட்டுப் பின்னர் தாமதமாக வெளியிடலாம். :(

  பதிலளிநீக்கு
 6. 1.வைத்தியசாலை என்று டிஜிட்டல் எழுத்து ஓடுகிறது.நில நிறத்தில்
  2.விளம்பரப் பலகை இல்லை.
  3.படத்தின் மேல் 5 கறுப்பு நிறங்கள் உண்டு
  4.ஒரு கட்டிடத்தில் சிகப்பு கோடுகள் உள்ளது
  5.முதலுதவி ஊர்தி செல்லுகிறது
  6.நீல நிறச்சட்டடை
  7. கறுப்பு நிறச்சட்டை.
  8.வீட்டின் சுவரில் சிகப்பு கோட்டின் பக்கத்தில் மரக் கிளை உள்ளது.
  9.ஒரு படத்தில் முதலுதவி ஊர்தி கடசிப்பயணம்
  10.மற்றபடத்தில் மனிதன் கடசிப்பயணம்.

  சிறிது சிந்திக்கவைத்து விட்டீர்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. // பத்து வித்தியாசங்கள் // நல்லா, துருவி, தேடிப் பாத்துட்டேன்.. படத்துல 'பத்து', 'பருக்கை' எதுவுமே இல்ல.. இல்லாததுல எப்படி வித்திவியாசம் கண்டு பிடிக்கறது ?

  பதிலளிநீக்கு
 8. தாமதமாக வந்ததால் வித்தியாசங்கள் எல்லாமே சொல்லிவிட்டாங்க.....படங்கள் அழகாக இருக்கின்றன....

  பதிலளிநீக்கு
 9. பத்து வித்தியாசங்கள் கண்டுபிடித்து எழுதிய இராஜராஜேஸ்வரி, Geetha Sambasivam, ரூபன் - எல்லோருக்கும் தாராளமாக ஆயிரம் பாயிண்டுகள் வழங்கப்படுகிறது. 'எங்கள்' வங்கியில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். மேலும் பல போட்டிகள் அறிவிக்கப்படும். அதிக பாயிண்டுகள் பெற்றவர்களுக்கு பரிசு கிடைக்கும். காத்திருங்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!