ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ஞாயிறு 271 :: மரத்தில் மறைந்தது .....

   
               
    
இதோ அதே படம் - கொஞ்சம் ஒளி கூட்டி!

(யோசனை & படம் அளித்த ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி!)

                                    

23 கருத்துகள்:

 1. மரத்தில் மறைந்தது மாமத யானை! இங்கே? :)

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா.

  இரசிக்கவைக்கும் படம்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னூட்டமே போகலை. படத்தை பெரிசு பண்ணி ஆனை பொம்மையோடு விளையாடிட்டுத் தான் கமென்டே போட்டேன். நிஜ ஆனை எங்கேனு தான் உங்களைக் கேட்டிருக்கேன். அதுவும் மாமத ஆனை எங்கேனு கேட்டிருக்கேன். நல்லா யோசிச்சு பதில் கொடுங்க.

  இதுவானும் போகுதானு பார்க்கணும். :))))

  பதிலளிநீக்கு
 4. தும்பிக்கையானுக்கு கீழே விழ மாட்டோம் என்ற நம்பிக்கையா ?

  பதிலளிநீக்கு
 5. ஏற்றி விட்டது..:)?

  இரண்டும் கரடி என நினைத்தேன். பெரிது செய்து பார்த்தால்தான் தும்பிக்கையான் என்பது தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. படம் அழகு...

  முதலில் எனக்கும் கரடி பொம்மை என்று தான் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 7. மேல் கிளையில் உள்ளதை விட கீழ் கிளையில் யானை என்று நன்றாக தெரிகிறது. மேல் கிளையில் அந்தபக்கம் துதிக்கை இருக்கிறது. யானையின் கால் நன்றாக தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 8. விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
  http://vivadhakalai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 9. மேலே இருப்பது கரடி பொம்மை; கீழே இருப்பது யானை என்று நினைத்தேன்!

  பதிலளிநீக்கு
 10. என்ன நினைக்கிறாயோ அதுபோல் தெரியும். நான் மேலே கரடி பொம்மையாகவும் , கீழே ஏதும் சொல்ல முடியாத ஏதோ பொம்மைபோலும் நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 11. மேலே உள்ளதுகரடி பொம்மை என்றும் கீழே உள்ளதுயானை என்று நினைதத்தோம்...பின்னர் தான் தெரிந்தது இரண்டுமே யானை என்று! படங்கள் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 12. மேலே இருப்பது கரடிதான். முதல் படத்தில் கரடி தெளிவாய் இருந்ததால் கீழ் கிளையில் இருப்பதும் கரடி எனும் எண்ணம் வந்தது. கீழ் கிளை யானை சரியாகத் தெரியவே வெளிச்சத்தைக் கூட்டி அனுப்பினேன்.

  என் பின்னூட்டங்கள் பலரையும் குழப்பி விட்டது போலிருக்கிறதே:(.

  விடையை உறுதி செய்யுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 13. "திங்க" கிழமைப் பதிவு போட்டிருப்பீங்களோனு வந்தேன். அப்புறமா வர நேரம் ஆகும். இன்னிக்கு மின் தடை. சாயந்திரம் தான் "திங்க" வர முடியும். :)))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!