வெள்ளிக்கிழமை செவ்வாய் பற்றிய காணொளி. ஏழை இந்தியாவுக்கு இது தேவைதானா என்று சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது do we have to reinvent the wheel again என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு இந்தியனாகப் பெருமை கொள்ள வைக்கும் சாதனை.
அருமையான காணொளிக்கு நன்றி.
பதிலளிநீக்கும்ம்ம்ம், வம்பு வளர்க்காமல் எழுதிட்டேனோ? ம்ம்ம்ம்ம்??? இப்போ என்ன செய்யலாம்? :)
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. விஞ்ஞானிகளின் உழைப்புக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவம்பு வளர்க்காமல் எழுதிட்டேனோ? ம்ம்ம்ம்ம்??? இப்போ என்ன செய்யலாம்? :)//
பதிலளிநீக்குசெவ்வாயோ வெறு வாயோ !!
எனக்கெதுக்கு வம்பு ? கீதா அம்மா கிட்டே நான் பேசி ஜெயிக்க முடியாது.
பேசாம நானும் அந்த மாங்கல்யானுக்கு சென்று இக லோக ஜனங்களுக்கு செவ்வாய் தோஷம்
பரிஹார்த்தம் எதாவது செய்ய முடியுமா அப்படின்னு யோசிக்கிறேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
பெருமையான நிகழ்ச்சியைக் காணக் கொடுத்ததற்கு மிக நன்றி கௌதமன் ஜி.
பதிலளிநீக்குமங்கல்யாண் வெற்றிக்கு நாம் வாழ்த்திப் பாராட்டுவோம்! அருமையான காணொளி!
பதிலளிநீக்குproud moment
பதிலளிநீக்குவெள்ளிக்கிழமை செவ்வாய் பற்றிய காணொளி. ஏழை இந்தியாவுக்கு இது தேவைதானா என்று சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது do we have to reinvent the wheel again என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு இந்தியனாகப் பெருமை கொள்ள வைக்கும் சாதனை.
பதிலளிநீக்குகாணொளி கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
பதிலளிநீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
இதனை சாத்தியமாக்கிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.....
பதிலளிநீக்கு