சனி, 13 செப்டம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்
1) இது ஒரு நல்ல முயற்சி.

 

3) 16 வயது அர்ஷ் ஷா வின் உபயோகமான கண்டுபிடிப்பு. 
4)  Did anyone come forward to help or even displayed basic courtesy to ask me what was wrong? The answer was a big, unsurprising NO HOW DARE YOU?


 
5) ராமசாமி, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இடைநிலை கட்டளைதாரர்.

6) இந்தக் காலத்தில் இது பொருத்தமா? தெரியவில்லை! ஆனாலும் இது பாராட்ட வேண்டிய விஷயம்தான்!

7) இது சரியா, தவறா? தெரியவில்லை. ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிகள் கஷ்டப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்கும் ஆசிரியை சுகுணாவைப் பாராட்டுவோமே...

8) சென்னையில் மின்வண்டியிலோ, பேருந்திலோ செல்லும்போது எனக்கு இப்படி ஏதும் ஏற்பாடு செய்ய மாட்டார்களா என்று தோன்றும். செயல்படுத்திக் காட்டி விட்டார் பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி 


 
9) குனியமுத்தூர் லக்ஷ்மி நாராயணன்காட்டிய வழி! சாமுண்டீஸ்வரி.


 
10) தன்னைப் போல் கணவனை, மகனை, தகப்பனை இழந்து நிற்கும் அபலைக் குடும்பங்களுக்கு குத்துவிளக்கேற்றும் அறப்பணியைத் தொடரும் நெஞ்சுரத்துக்குச் சொந்தக்காரர் சுபாஷினி வசந்த். 


11) மதம் கடந்த மனிதாபிமானம்.

11 கருத்துகள்:

 1. வரதட்சனையை ஒழிக்க கேரளமாநில நிலம்பூர் மக்கள் செய்திருக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் பாராட்டத் தக்கது !

  பதிலளிநீக்கு

 2. நாட்டுக்காக உயிர் நீத்த கர்னலுக்கே
  இந்த கதியா..!? கர்நாடக அரசியல் வாதிகாளா !இவர்கள் அரசியல் வியாதிகள்! வணிகர்கள்!

  பதிலளிநீக்கு
 3. எங்கள் பிளாக்குடன் விருது ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு இதோ http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html

  பதிலளிநீக்கு
 4. பாஸிட்டிவ் செய்திகள் பகிர்வுகள் அனைத்தும் நவரசங்களாய் சுவைத்தன..

  பதிலளிநீக்கு
 5. இரண்டு வாரங்களாய் நிறைய படிக்க முடியவில்லை! நிறைவான செய்திகளை தந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. நிறைவான செய்திகள்......

  betterindia தளச் செய்திகள் மூன்றிடங்களைப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி! :)

  பதிலளிநீக்கு
 7. *தான் மட்டுமில்லாமல் தனது அதிகாரிகளையும் நடக்கச் செய்யும் கலெக்டர் வாழ்க! நடப்பவர்களில் யார் கலெக்டர்? மூன்று பேர்கள் இருக்கிறார்களே!
  *மலைய மேரியைபோல எல்லா தாய்மார்களும் இருந்துவிட்டால், இந்தியா படிப்பறிவில் நூறு சதவீதத்தை எட்டி விடுமே!
  *டாக் கண்டுபிடித்த 16 வயது அர்ஷ் ஷாவிற்குப் பாராட்டுக்கள்.
  *அந்த முகம் தெரியாத பெண்ணின் தைரியத்திற்கு ஒரு பெரிய சபாஷ்!
  * ராமசாமி அவர்கள் பாராட்டுக்குரியவர். எளிய நிலையிலும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் இவரது குணம் அரியது.
  *dowry-free பகுதிகள் எல்லா ஊர்களிலும் வரவேண்டும்.
  * ஊதியம் இல்லாமல் 5 ஆண்டுகள் பணிபுரியும் சுகுணா டீச்சருக்கு நிச்சயம் வழி பிறக்க வேண்டும். அவரது நல்ல உள்ளத்திற்கு நிச்சயம் வழி பிறக்கும்.
  * பஸ் நிறுத்தங்களின் பெயர்களை அறிவிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ள ஆசிரியை வெங்கடேஸ்வரிக்கு பாராட்டுக்கள். கூடிய விரைவில் எல்லா பேருந்துகளிலும் இந்தக் கருவி போருத்தப்படட்டும்.
  *கோவிலில் விளக்கேற்றி அதில் தன் குடும்பத்திற்கு விளக்கேற்றும் வேலையை கண்டுகொண்ட சாமுண்டேஸ்வரி வாழ்க! இவரைப் போல நிறைய பேர்கள் இதையே ஒரு முன்னுதாரணமாக கொண்டு இதேபோல செய்யலாமே!
  *சுபாஷினி வசந்த் திற்குப் பாராட்டுக்கள். இவரைப்போல கஷ்டப்படும் பலரது வாழ்க்கை இவரால் ஒளிவீசட்டும்.
  *பொறுப்புமிக்க இளைய சமுதாயத்திற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. கேரளத்து கோட்டய மாவட்டக் கலைக்டர் ஒரு முன்னோடி...வாழக...

  தாய் மலைய மேரிக்கு எல்லா தாய்மார்களுக்கும் ஒரு முன்னோடி...

  குனியமுத்தூர் லக்ஷ்மி நாராயணன்காட்டிய வழி! சாமுண்டீஸ்வரி வழி எல்லோரது வீட்டிலும் விளக்கு ஏற்றிடலாமே!

  ஆர்ஷவின் கண்டுப்பிடிப்பிற்கு வாழ்த்துக்கள்.

  சுபாஷினி வசந்திற்கு பாராஅட்டுக்கள்!

  டௌரி ஃப்ரீ நிலம்பூர் எங்கள் தில்லையகத்தின் சொந்தக்காரரின் ஊர் என்பதில் சந்தோஷப்படுகிறோம்...

  ஆசிரியை வெங்கடேஸ்வரிக்கு பாராட்டுக்கள் இது எல்லா பேருந்துகளிலும் வரும் அல்லவா? ஏசி கோச் ட்ரெயினிலும் வந்தால் நல்லதே!

  இளைய சமுதாயம் பொறுப்பு மிக்கதாய் வருகின்றதோ!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!